புதன், 10 ஜனவரி, 2024

CINEMA TALKS - TWILIGHT SAGA - COMPLETE REVIEW - திரை விமர்சனம் !!

இன்னைக்கு தேதிக்கு ஹாலிவுட்டில் மிகவுமே பிரபலமான ஒரு பாண்டஸ்ஸி திரைப்பட வரிசை என்றால் அது தி டிவைலைட் சாகாதான், இந்த படங்கள்தான் உலக அளவில் சூப்பர் ஹிட் விற்பனையில் இருந்த மனித வேம்பயர் ரொமான்ஸ் கதையை படங்களாக சொல்கிறது. புத்தகத்தில் இருப்பதை சினிமாட்டிக்காக கொண்டுவரும்போது ரொம்பவும் மேனக்கேடாமல் தேவையான அளவுக்கு காட்சிகளை மட்டுமே கொடுத்து படத்தை அடுத்தடுத்த 5 பாகங்களுக்கும் தனித்தனியாக கொண்டு சென்று இருக்கிறார்கள் !! இந்த எல்லா பாகங்களையும் தனித்தனியாக விமர்சனம் பண்ணலாம் இருந்தாலும் கதை என்ற வகையில் ஒரு நேர்க்கொட்டில் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த மிகவும் மாறுபட்ட கதைக்களம் என்றாலும் எந்த எஃபர்ட்டும் கொடுக்காமல் கதையை மட்டுமே ஃபோகஸ் பண்ணி எடுத்து இன்டர்நேஷனல் ஆடியன்ஸ்கு பிடித்தது போல ஒரு நேர்மையான ரொமான்டிக் நாடகமாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் எல்லாம் பார்த்தால் சும்மா வேற லெவல்லில் ரசிகர்கள் ஆதரவு இந்த படங்களுக்கு இருந்ததை உங்களால் புரிந்துகொள்ள முடியும் !! இந்த படங்களின் டிரெய்லர் காட்சிகள் உங்களுக்காக !!



x x x x

கருத்துகள் இல்லை:

TAMIL TALKS - WITH TAMIL BLOG - EP. 11