Wednesday, January 31, 2024

CINEMA TALKS - LOGAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


மெயின்ஸ்ட்ரீம் எக்ஸ் மென் ஸிரியஸ்ஸில் இருந்து யாருமே எதிறப்பார்க்காத அளவுக்கு ஒரு கதைக்களம் இந்த படம். இந்த படத்தில் வோல்வேரின் அவருடைய சக்திகள் குறைந்துகொண்டு இருக்கிறது என்று தெரிந்தும் அவருடைய உயிரை பணயம் வைத்து அவருடைய மகளையும் அவளை போலவே சூப்பர் சக்திகள் நிறைந்த குழந்தைகளையும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் தனியார் நிறுவனத்திடம் இருந்து காப்பாற்ற போராடுகிறார். அவருக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்போது உலகமே எதிர்ப்பது போல ஒரு ஒரு நாள் வாழ்க்கையிலும் கஷ்டத்தில் மட்டுமே சென்றாலும் எக்ஸ் மென் படங்களின் சீரியஸ் நிறைந்த டோன் இந்த படத்தில் நன்றாக மிக்கப்படுத்தி காட்டப்பட்டு உள்ளது. ஜேம்ஸ் மேன்கோல்ட் அமெரிக்கன் லைஃப்ஸ்டைல் பற்றிய ஒரு நேரடியான கமென்ட்டேரியை காமிக் புக்ஸ் கேரக்ட்டர்ஸ்க்கு அக்யூரேஸியாக படத்தில் கொடுத்து இருக்கிறார். கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸ்ப்பாயிண்ட்மென்ட்தான். ஸ்டோரிக்கு அவசியம் இல்லாத கிளைமாக்ஸ். இது ஒரு அல்ட்டேர்னேட் டைம்லைன் என்பதால் வோல்வேரின் வாழ்க்கை மிகவுமே மாறுப்பட்டு இருக்கிறது.  வோல்வேரின் அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சந்தித்த ஜேன்டில்மேன்னாக இருந்து இருக்கிறார் என்று இந்த சூப்பர் ஹீரோ படம் அந்த படத்தின் ஜெனெரேயே தியாகம் செய்து மொத்தமாக சயின்ஸ் பிக்ஷன் படம் லெவல்க்கு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறது. இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் ! இந்த படம் பார்ப்பவர்கள் இந்த படம் தனித்த டெலீட் பண்ணப்பட்ட டைம்லைன்னில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...