ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பொறுப்பில் இருக்கும் மதிமாறன் பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இந்த வகையில் ஒரு அன்டர்கவர் மிஷன் செய்யும்போது நகரங்களில் மிகப்பெரிய அளவில் ஆர்கான் தெஃப்ட் பண்ணும் கொடூரமான காங்ஸ்டர்ஸ்களை கண்டறிந்து அவர்களை தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். இந்த வகையில் மானசாட்சியற்ற அந்த கொடியவர்களின் அரசியல் பலத்தினை எதிர்த்து வெறும் தனி ஒரு மனிதனாக போராடுவதால் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதைக்களம். சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யா ரொமான்டிக் பொர்ஷன் மொத்தமாக சாங்க்ஸ்க்கு நல்ல கெமிஸ்ட்ரியை கொடுத்து இருக்கிறது. விசுவல் என்ற அடிப்படையில் ரொம்பவுமே பேஸ்ட் ஆஃப் பேஸ்ட் ஜாப் கொடுத்து இருக்கிறார்கள். அனிருத் அவருடைய மேஜிக்கை இந்த படத்திலும் கொடுத்து இருப்பதால் மட்டும் அல்ல லொகேஷன் கொரியோகிராபி வெற லெவலில் இருப்பதால் பாடல்கள் சூப்பர்ஹிட் என்ற அளவுக்கு இருக்கிறது. திரைக்கதை ஒருவரிக்கதை என்றாலும் எக்சிக்யுஷன் ரொம்ப பிரமாதமாக பண்ணி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் இன்னமும் சிறப்பாக பண்ணி இருக்கலாம். கடைசியாக கொஞ்சம் விஷயங்கள் என்றால் சீரியஸ்ஸாக சொல்லப்பட வேண்டிய ஒரு கதை மசாலா படமாக சொல்லப்பட்டுவிட்டதால் இந்த படம் ஆசைப்பட்ட பொடென்ஷன் லேவெல்லை விடவும் அதிகமான பேர்பார்ம் பண்ணியிருக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. இந்த கதை எழுதப்படும் கட்டத்தில் இன்னும் நிறைய வொர்க் பண்ணியிருக்க வேண்டும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
ARC-G2-030
ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...

-
மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி மோனிகா பெலூச்சி ஏத்திட்டா எனர்ஜி தலையை சுத்த வைக்கும் சூறாவளி பொண்...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment