Tuesday, January 16, 2024

MUSIC TALKS - KEERAVAANI IRAVINIL KANAVINIL - VERA LEVEL PAATU !!

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே

அடி ஏன் அடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி ?

சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ

இதயமே உருகுதே !!

நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி

தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய்

வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைத்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய்

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே

அடி ஏன் அடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி ?

சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ

இதயமே உருகுதே !!

புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன்

புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன்

இந்த வனம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்

மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே

அடி ஏன் அடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி ?

சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ

இதயமே உருகுதே !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...