உங்களுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதனை செய்யுங்கள் , விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் , அவைகள் பிரயோஜனம் இல்லாதவை, உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான நாட்கள் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம் , உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த சந்தோஷத்தை உங்களுக்கு கொடுக்க தேவையான வேலைகளை நீங்கள்தான் செய்ய வேண்டும் , யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு வண்ணமான கிப்ட் பேப்பர்ரில் பெரிய அட்டைப்பேட்டியில் உங்களுக்கு தேவையான விஷயங்களை கிப்ட் கொடுப்பார் என்று காத்திருப்பதற்கு அவ்வாறு கொடுக்கப்படும் கிப்ட் உங்களுடைய வாழ்க்கைக்கு அவசியமானது என்று நீங்கள் நினைத்தால் நீங்களே அந்த கிப்ட்டை வாங்கிவிடுங்கள் !! நீங்கள் யாராக வேண்டும்என்றாலும் இருந்துகொள்ளுங்கள் , குழப்பத்தில் இருப்பவராக இருக்க வேண்டாம் , முடிவை எடுப்பவராக இருங்கள் , உங்களுக்கு இந்த நாளை சமாளிக்க சக்தி வந்துவிட்டால் எவனாலும் உங்களை தடுக்க முடியாது. ஒரு விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டால் நிமிர்ந்த நடையாக நேர்கொண்ட பார்வையாக அந்த விஷயத்தை நோக்கி பயணித்து இன்னும் வெற்றிகளை அடைந்துகொண்டே இருங்கள் , இவ்வாறு அடையும் வெற்றியை பொருட்களாக மாற்றிக்கொண்டே இருங்கள் !! உங்களுடைய உள்ளங்கையில் ஒரு பிரயோஜனமாக இருக்கும் பொருள் உள்ளது. அந்த பொருளை நீங்கள் விட்டுக்கொடுத்தால் உங்களுக்கு சூப்பர்ராக ஒரு பொருள் கிடைக்கும் என்பது 100 சதவீதம் உறுதி என்றால் கண்டிப்பாக விட்டுக்கொடுத்துவிடுங்கள். நம்ம வாழ்க்கை இப்படித்தான் வேலை பார்க்கும். நம்ம வாழ்க்கையில் அடிக்கடி நம்முடைய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் , அப்படி மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால் கடைசியில் வருத்தப்படப்போவது நாமாகத்தான் இருப்போம்! உங்களுடைய பாரம் உங்களை உடைக்கப்போவது இல்லை, உங்களுடைய பாரத்தை நீங்கள் தாங்கவேண்டும் என்பதற்காக பண்ணும் விஷயங்களில் எவ்வளவு துல்லியமாக ஸ்கெட்ச் பண்ணினாலும் கொஞ்சம் கொஞ்சம் மிஸ்டேக் இருக்கும் இல்லையா அதுதான் உங்களை உடைத்துவிடுகிறது. உங்களுடைய கண்களின் முன்னால் வெற்றி இருக்கிறது என்றால் எடுத்துக்கொள்ளட்டுமா என்று பெர்மிஷன் எல்லாம் கேட்க வேண்டாம் , உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள் !! நம்ம வாழ்க்கையில் எல்லா நாட்களும் சுலபமான நாட்களாக இருக்கப்போவது இல்லை , நம்ம வாழ்க்கையின் கடினமான நாட்கள்தான் நம்ம வாழ்க்கையில் நிறைய பொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் !!ஒரு விஷயத்தில் உங்களால் ஜெயிக்க முடியும் என்று நினைத்தால் உங்களுக்காக தயாராக நின்றுகொண்டு இருக்கும் பந்தய கார்களை பாருங்கள் ! நீங்கள் செல்லப்போகும் பாதையில் இருக்கும் ஆபத்துக்களையும் மேடுகளையும் பள்ளங்களையும் இரண்டாம்பட்சமாக மட்டுமே பாருங்கள். வட்டத்தை போட்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கை வேஸ்ட், வட்டத்தை விட்டு வெளியேதான் வந்து பாருங்களேன் நிறைய பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் , உங்களால் சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு வசதி வாய்ப்பு கூட கொண்டுவர முடியலாம் !! ஒரு உண்மையான மன நிறைவு என்பது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு ஒரு நாள் இரவில் தூங்கப்போகும்போதும் இந்த காரியத்தை சிறப்பாக பண்ணிவிட்டோம் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும்போதுதான் உங்களுக்கு கிடைக்கிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment