சிங்கம் 3 - சென்ற படங்களை போலவே விருவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதையால் ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று கொடியவர்களுடன் நேருக்கு நேராக மோதும் ஒரு சூப்பர் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக இந்த படம் இருக்கிறது. சூர்யா , ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா என்று அபிமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஒரு ஸ்பெஷல் கமேர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் இந்த படம். ஒரு காவல்துறை அதிகாரியாக ஸ்டேட் மாற்றி வேலை பார்க்கும்போது அங்கே இருக்கும் மோசமான அதிகவர்க்க மனிதர்களை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள கெட்டவராக நடிக்கவேண்டிய ஒரு மிஷன்னில் ACP துரை சிங்கம் இன்வெஸ்ட்டிகேஷன் பன்னும்போது ஒரு பெரிய பணக்கார கும்பல் அவர்களுடைய சுயநலத்துக்காக மிகப்பெரிய க்ரைம்களை செய்துள்ளதை கண்டறிகிறார். மேலும் அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்ற காரணத்துக்காக எடுக்கும் முடிவுகளில் எனன்என்ன பிரச்சனைகளை சந்தித்து வெற்றி அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை. திரைக்கதைக்கும் சினிமாட்டோகிராபிக்கும் தனியான பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவ்வாக வொர்க் பண்ணியிருக்கலாம் ஆனால் படம் நன்றாக இருக்கிறது கட்டாயமாக ஒரு முறை பாருங்கள் ! இந்த வலைப்பூவில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக எல்லா போஸ்ட்களையும் படித்து பாருங்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக