திங்கள், 1 ஜனவரி, 2024

CINEMA TALKS - BILLA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இந்த படம் வெளிவந்த பொது எல்லாம் ஃபேன்ஸ் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஒரு படம். குறிப்பாக டிரேய்லர் பார்க்கும்போதே இந்த படத்துடைய எதிர்பார்ப்புகள் வேறு லெவல்க்கு சென்றுவிட்டது. இன்டர்நேஷனல் லெவல்லில் தேடப்படும் கொடூர தலைவன் டேவிட் பில்லா கொல்லப்பட்ட பின்னால் பில்லா போலவே நடித்து அவருடைய அமைப்பின் ரகசியங்கள் மற்றும் கூட்டாளிகள் யாரென்று தெரிந்துகொள்ள அனுப்பப்படும் ஒரு சாதாரண மனிதராக இருக்கும் சரவண வேலு எப்படி பிரச்சனைகளில் இருந்து தப்பி செல்கிறார் என்பதுதான் படத்துடைய கதை. வெளிவந்த ஆண்டுகளில் பெரிய லெவல் சக்ஸஸ் இந்த படத்துக்கு கிடைக்கிறது. ஒரு இன்டர்நேஷனல் ஆக்ஷன் படத்துக்கு கொஞ்சமும் குறையாமல் ஒரு படம் இந்த படம் என்று சொல்லலாம். நம்முடைய அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் நெகட்டிவ் ரோல் பண்ணுவது இந்த படத்துக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட். இன்டர்நேஷனல் குற்றவாளிகளாக நிறைய ஆக்ஷன் காட்சிகளை ரொம்ப ரேயலிஸ்ட் பாயிண்ட் ஆஃப் வியூவில் இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள். யுவன் சங்கர் ராஜாவின் ஸாங்க்ஸ் இந்த படத்தில் சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். இதுதான் நம்ம தமிழ் சினிமாவில் மேஜர் லெவல்லில் மிகப்பெரிய ரீ-மேக் ரிலீஸ் ப்ராஜக்ட் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகள் இந்த படத்தில் இருந்தது. கதையை மாற்றவில்லை என்றாலும் விஷுவல் ஸ்டைல்லை மாற்றி மிகவுமே சிறப்பாக திரைக்கதை செல்கிறது என்றால் இந்த படத்துடைய மாடர்ன் வேர்ல்ட் செட்டிங்குக்கு மியூசிக் மற்றும் கேரக்ட்டர் விஷுவல்ஸ் இன்னும் பெரிய பிளஸ் பாயிண்ட். பெஸ்ட் பிலிம் இயக்குனர் விஷ்ணுவரதன் கொடுத்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இதுதான் இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து பகிர்தல். இன்னும் நிறைய விஷயங்கள் பேசலாம் ! தொடர்ந்து இணைந்திருங்கள் NICE TAMIL BLOG - இது ஒரு TAMIL WEBSITE !!


கருத்துகள் இல்லை:

LIFE TALKS - நமது பாரம்பரிய உணவுகளை விட்டுக்கொடுக்கிறோம் !

  இன்றைய அவசர உலகத்தில், மனிதர்கள் தங்களின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தை மிக எளிதாக மறந்து, மேற்கத்திய மற்றும் "நவீன" கலாச்சார...