இந்த படத்துடைய விஷுவல் ஸ்டைல் எனக்கு ரொம்பவுமே பிடிக்கும். ஒரு வீடியோ கேம் கார் ரேஸ் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்கு NEED FOR SPEED வீடியோகேம் ரொம்பவுமே பிடிக்கும் என்றால் உங்களுக்கு ஒரு பெரிய பட்ஜெட் , நடிகர்கள் , ஸ்டுடியோ , பணம் என்று எல்லாமே கொடுத்து படத்தை எடுக்க சொன்னால் நீங்கள் என்ன படம் கிரியேட் பண்ணுவீர்கள். அதுதான் NEED FOR SPEED என்ற இந்த படம் , கார்ஸ் பறக்க வேண்டும் ஆக்ஷன் தெறிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் பாஸ்ட் அந்த ஃப்யுரியஸ் படங்கள் எல்லாமே சென்றுக்கொண்டு இருக்கும்போது ஒரு வீடியோ கேம் பேஸ் பண்ணிய கார் ரேஸ் படமாக இந்த படம் வெளிவந்தது. பாக்ஸ் ஆபீஸ்ஸில் சூப்பர் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் ப்ரொடக்ஷன் பட்ஜெட் ஒரு அளவுக்கு ரெகவரி பண்ணிவிட்டது. கார் ரேஸ் வைப், எமோஷனல் ஸீன்ஸ் , ஸ்டோரி டெல்லிங் என்று எந்த வகையிலும் நல்ல பிலிம் மேக்கிங் லெவல் என்று சொல்லும் அளவுக்கு டிஸென்ட்டான ஒரு படம் இந்த NEED FOR SPEED (2014) - திரைப்படம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சந்தோஷமான வாழ்க்கை வேண்டும் மக்களே ! #1
இன்றைய காலத்தில் பலர் காதலில் ஏற்படும் குழப்பத்தை (CHAOS), காதலின் ரசாயன ஈர்ப்பாக (CHEMISTRY) தவறாக நினைக்கிறார்கள். காரணம், உறவுகளில் ஏற...
-
நான் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது இரண்டு தனித்தனி காணொளிகளைப் பார்த்தேன். ஒரு தனி காணொளியில், ஒரு தொழிலதிபர், உங்கள் பணத்தை சரியாக நிர...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக