Monday, January 1, 2024

CINEMA TALKS - PORALI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஒரு வசதி வாய்ப்பு உள்ள கிராமத்து குடும்பம் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு குடும்பத்தின் வாரிசாக பிறந்த குமரனை சிறிய வயதில் இருந்து கொடுமைப்படுத்தி வளர்க்கிறது. பின்னாட்களில் மனநல காப்பகத்தில் சேர்த்து அடைத்து வைக்கும்போது குமரன் அவருடைய நண்பருடன் தப்பி சென்று சென்னையில் தொழில் ஆரம்பித்து வெற்றி அடைகிறார்கள். ஆனால் இந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. கிராமத்தில் இருந்து இவருடைய வாழ்க்கையை எதிர்க்க களம் இறங்கும் ரவுடிகளை நேருக்கு நேராக எதிர்த்து சண்டை போட வேண்டும் என்று முடிவு பண்ணுகிறார் அதுதான் இந்த படத்துடைய கதை. சொத்து சண்டை எப்படி ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை பாதிக்கிறது என்று இயக்குனராக சமுத்திரக்கனி புதுமையான ஒரு திரைக்கதை கொடுத்து உள்ளார். நரேஷ் , கருப்பு , சப்போர்டிங் ஆக்டர்ஸ் என்ற வகையில் பின்னி எடுத்து உள்ளனர். லொகேஷன்ஸ் நல்ல எதார்த்தமான முறையில் ஸிம்பில் மற்றும் ஸ்மார்ட்டாக இருக்கவே கேரக்ட்டர் டேவலப்மெண்ட் , ஸ்கிரீன் பிரசன்டேஷன் வேற லெவல்லில் இருக்கிறது. இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்களை சொல்லிவிட்டேன், கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். ஒரு பட்ஜெட் லெவல்லில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் ப்ரொடக்ஷன் வென்சர் !!


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...