நம்ம வாழ்க்கையில் நம்மால் முடிந்த எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டே இருந்தால் வெற்றி தானாக வரப்போகிறது. ஆப்ரிஸியேஷன்க்காக அலைய கூடாது. அப்ரிஷியேஷனை பெறுபவர்களை பார்த்து பொறாமைப்படவும் கூடாது.நிபந்தனைகளோடு கட்டுப்பாடுகள் வைத்து வளர்க்கப்பட்டு வென்றவர்கள் இருக்கும் இதே உலகத்தில்தான் நிபந்தனைகள் மட்டும் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக சொந்த மூளையை வைத்து ஜெயித்தவர்களுமே இருக்கின்றார்கள் !! இந்த உலகம் மிகவும் நுணுக்கமாக செயல்படக்கூடியது, உங்களுடய மூளையை நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே உங்களால் வெற்றி அடைய முடியும். உங்களுடைய மூளையை பயன்படுத்தாமல் விட்டாலோ அல்லது பயன்படுத்துவது போல பாசாங்கு பண்ணிக்கொண்டு இருந்தாலோ உங்களால் முன்னேற முடியாது. உங்களுடைய வாழ்க்கையின் அடிப்படை கருத்து உங்களுக்கு இந்த உலகத்தில் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது என்பதே ஆகும். இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் என்னென்ன சாதிக்க முடியுமோ எல்லாமே நீங்கள் சாதிக்க வேண்டும். இன்னொருத்தருடைய கருத்து எதனால் கேட்க கூடாது என்றால் உங்களுடைய செயல்களில் ஆப்ஷன்கள் இருந்தால் இன்னொருத்தரை கான்ஸிடர் பண்ணவேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்க்யூமெண்ட்ஸ் பன்னும்போது எல்லா ஆப்ஷன்களையும் ரேஜேக்ட் பண்ணிவிட்டு சும்மா இருக்கதான் முடியும், இங்கே எல்லோருக்கும்தான் வண்ணங்களை பிடிக்காது , எல்லோருமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடிக்காத கலர் மற்றும் பிடிக்காத டிசைன் போட கூடாது என்று நினைத்தால் ஒரு ஒரு நாளும் வெள்ளை வேஷ்டி மாற்றும் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியே செல்ல முடியும். நாம் என்ன செயல்களை பண்ணினாலும் குறைகளை சொல்லுவார்கள் குற்றங்களை சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள் அதுக்காக இவர்களுக்கு பிடித்து இவர்கள் மனதுக்கு பிடித்தது போல செயல்களை செய்ய ஆரம்பித்தால் நம்ம வாழ்க்கையில் நமக்கு பிடிக்காத செயல்களை தினம் தினம் செய்துகொண்டு வாழ்ந்துவிட்டு வாழ்க்கை மேல் உப்பு சப்பு இல்லாத வெறுப்பை கொட்டிக்கொண்டு வாழவேண்டும் என்றுதான் நம்முடைய வாழ்க்கை மாறிவிடும். நம்ம வாழ்க்கை சுவையாக இருக்க நம்முடைய மனது சொல்வதை கொஞ்சமாகவும் மூளை சொல்வதை அதிகமாகவும் கேட்க வேண்டும். மூளையை நம்பியவர்கள் கைவிடப்படுவது இல்லை.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
ARC-G2-030
ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...

-
மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சி மோனிகா பெலூச்சி ஏத்திட்டா எனர்ஜி தலையை சுத்த வைக்கும் சூறாவளி பொண்...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment