Thursday, January 4, 2024

GENERAL TALKS - இந்த வலைப்பூவை இன்னமும் இம்ப்ரூவ்மெண்ட் பண்ணுவது !!




 நம்ம தோல்வியில் அடுத்தவர்கள் இன்டேன்ஷன் இல்லை என்றால் அதுதான் நேர்மையான விஷயம். இப்படி எல்லாம் நம்ம தலைவன் நம்ப வைத்து கழுத்தை அறுத்தால் வலைப்பூவில் இருந்து விளம்பரங்கள் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்பது நிச்சயமாக கடினமான விஷயம், இன்றைக்கு தேதிக்கு விளம்பரங்கள் கிளிக் செய்யப்பட்டாலும் கூகிள் ஏமாற்றுக்கிறது. கிளிக் பண்ணவில்லை என்று என்னையே ஏமாற்றுகிறது. இந்த விஷயத்தை பாருங்களேன். நீங்கள் கஷ்டப்பட்டு வலைப்பூவுக்கு வியூஸ் கொண்டு வருவீர்களாம் ஆனால் கூகிள் வியூவர்ஸ் யாரும் விளம்பரங்களை படிக்கவே இல்லை என்று உங்களிடமே பகல் கொள்ளை அடித்துவிடுமாம். கேட்டால் பாலிசி என்று பழைய சாதத்தை கொடுத்து மாவு அரைத்துக்கொண்டு இருக்குமாம். நான் பல வருடங்களாக இந்த வலைப்பூவில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இந்த வலைப்பூ என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆனால் விளம்பரங்களை கொண்டு சம்பாதிக்க முயற்சி பண்ணும்போது இப்படியா கேவலமாக ஏமாற்றுவது ? வெட்கமா இல்லை ! ஆட்ஸென்ஸாவது மயிராவது என்று ஆகிவிட்டது. இதுவரை கீ போர்ட் மட்டுமே எழுத பயன்படுத்திக்கொண்டு இருப்பதால் நான் புதிதாக வாய்ஸ் முறையில் கன்டன்ட் எழுத முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இப்படி ஏமாற்று வேலைகளை பண்ணிய காரணத்துக்காக கண்டிப்பாக நேருக்கு நேராக ரிவேன்ஜ் எடுக்க வேண்டும். நான் கஷ்டப்பட்ட காசு எனக்கு இல்லை என்று சொன்னால் நான் கோபப்படாமல் இருக்க முடியாது. இங்கே நிறைய பணம் இருந்தால் மட்டும்தான் மோத முடியும். கெட்டவர்கள் என்று மட்டுமே இல்லை , இதுபோன்று கேவலமான ஆட்களுடனும் சண்டை போட்டு தோற்கடிக்க வேண்டும். 

No comments:

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 022

தனிமையில் இருந்தால் மட்டுமே ஜெயித்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறானது. ஒவ்வொருவருக்கும் தனக்கென செலவு செய...