வெள்ளி, 5 ஜனவரி, 2024

CINEMA TALKS - THE ANGRY BIRDS MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படத்தை பார்க்கும்பொது பின்லாந்து நாட்டில் வெளிவந்த ஒரு வீடியோ கேம் பேஸ் பண்ணிய படம் இந்த அளவுக்கு மிகப்பெரிய இன்டர்நேஷனல் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்ற ஆச்சரியம்தான் இருக்கிறது. அந்த வகையில் ப்ரொடக்ஷன் வேல்யூவில் மிகவும் சிறப்பாக அனிமேஷன் வொர்க்ஸ் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தை பற்றி பேசவேண்டும் என்றால் பேசிக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது, பொதுவாக அமெரிக்கன் பாக்ஸ் ஆபீஸ்ஸில் வீடியோ கேம் படங்கள் அவ்வளவாக வெற்றி அடைவது இல்லை என்ற கருத்து இருந்தது. அந்த வகையில் ஆன்ட்ராய்ட் வீடியோ கேம் தொடரை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த படம் உலக அளவில் சூப்பர் ஹிட் என்று உருவானாதால் அடிப்படையில் வீடியோ கேம் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை குவிப்பதே இல்லை என்ற கருத்தை உடைத்துவிட்டது. திரைக்கதை மிகவும் வேகமாக சுறுசுறுப்பாக நகர்கிறது. கிட்ஸ் படம் என்றாலும் பெரியவர்களும் ரசித்து பார்க்கலாம் என்ற அளவுக்கு வசனங்களில் நல்ல மெச்சூரிட்டி இந்த படத்தில் இருக்கிறது. மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற காரணத்தால் எழுத்தளர்களிடம் ஸ்டாக் இருக்கும் பழைய காலத்து வசனங்கள் இந்த படத்தில் இல்லை. இந்த படம் அனிமேஷன் படங்களின் வரலாற்றிலேயே ஒரு புது ஜெனெரேஷன் படமாக இருந்தது. பிரமாதமான விஷுவல்ஸ் மற்றும் புதுமையான கான்செப்ட் இந்த படத்தை இன்ஸ்டண்ட் சூப்பர்ஹிட் ஆக்கும் அளவுக்கு உலகம் முழுக்க இந்த படத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி என்று படம் நிறைய பிளஸ் பாயிண்ட்களுடன் மார்க்கெட்டிங் பண்ணப்பட்டதும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் !!


கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...