இந்த படம் கமர்ஷியல் படம் என்பதால் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் நகர்கிறது. ஸாங்க்ஸ் கண்டிப்பாக சிறப்பாக உள்ளது. விசுவல்ஸ் ஃபேன்ட்டாஸ்டிக். இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் விஜய் அவர்களின் ஸ்டைல்லிஷ் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு குறை இல்லாமல் படத்தின் படத்தொகுப்பு இருக்கிறது. விவேக் அவர்களின் நகைச்சுவை டைமிங் வேற லெவல். இன்டர்வேல்க்கு பின்னால் கொஞ்சம் ஆக்ஷன் அதிகமாகவே செல்கிறது. ஸ்டண்ட்ஸ் வேற லெவல். ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இண்டென்ஸ்ஸாக இருந்தாலும் நல்ல டேடிகேஷன் இருக்கிறது. சிறப்பான காட்சி அமைப்பு இருப்பதால் ஒரு மாஸ் படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களும் காமிராவில் நன்றாக பதிவாகி உள்ளது, குடும்பத்துடைய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு கடன்களை அடைக்க தேவையான விஷயங்களை பண்ணிக்கொண்டு இருக்கும் வேலு ஒரு கட்டத்தில் அவருடைய அப்பாவும் அவரோடு வேலை பார்ப்பவர்களும் கொத்தடிமைகளாக கடப்பாவில் இருக்கும் வைர சுரங்கத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தனி மனிதராக எல்லோரையும் விடுவிக்க வேலு சண்டைபோடுவதுதான் படத்தின் ஒருவரி கதை. ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு தகுந்த திரைப்படத்தின் திரைக்கதை படத்தை ஒரு சூப்பர்ரான விஷுவல் பிரேசனேட்டேஷனாகவே மாற்றி உள்ளது என்றே சொல்லலாம். இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்தல். இன்னும் நிறைய படங்கள் பற்றி பேசலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் NICE TAMIL BLOG - என்ற இந்த TAMIL WEBSITE வலைப்பூ உங்களுக்காக காத்திருக்கிறது !!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நமது சூரிய குடும்பத்தில் இருக்கக்கூடிய நிலவுகள் :
1. Moon (Luna) 2. Phobos 3. Deimos 4. IO 5. Europa 6. Ganymede 7. Callisto 8. Amalthea 9. Thebe 10. Adrastea 11. Metis ...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
நான் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது இரண்டு தனித்தனி காணொளிகளைப் பார்த்தேன். ஒரு தனி காணொளியில், ஒரு தொழிலதிபர், உங்கள் பணத்தை சரியாக நிர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக