Tuesday, January 2, 2024

CINEMA TALKS - GOLDENEYE - TAMIL REVIEW - திரை விமர்சனம்


இந்த படம் மற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்து நிறைய இம்ப்ரூவ்மேன்ட்ஸ் கொண்டுவந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களுடைய மாடர்ன் ஆப்ரோச்சை கொடுத்த படம் என்றே சொல்லலாம். இந்த படத்துடைய கதையை பற்றி பேசினால் அது உண்மையாகவே உலகத்தில் நடந்துகொண்டு இருந்த ஒரு இன்டர்நேஷனல் அரசியல் பிரச்சனைகளை கொண்டுபோய்விடும் அதனால் ஒரு ஸ்பை பிலிம் என்ற வகையில் இந்த படம் நிறைய ஆக்ஷன் அட்வென்சர் பிராமிஸ் பண்ணிய அளவுக்கு இந்த படத்துடைய எதிர்பார்ப்புகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டது. மேலும் ஒரு ஸ்டைல்லிஷ் மற்றும் வயலன்ட் ஜேம்ஸ் பாண்ட்டாக ஃப்யூச்சர் லெவல் கேட்ஜேட்ஸ்களை பெஸ்ட் யூஸ் பண்ணும் ஒரு கம்யூனிக்கேஷன் நிறைந்த மனிதராக இந்த படத்தில் ரசிகர்களுக்காக நிறைய ஆக்ஷன்னை பியர்ஸ் ப்ரோஸ்னன் கொடுத்து இருப்பார். இந்த படம் இன்டர்நேஷனல் ஆடியன்ஸ்க்காக அன்னைக்கு தேதிக்கு டெக்னாலஜி என்று இருந்த கம்ப்யூட்டர்ஸ் , டிவைசெஸ் , ஹெலிகாப்டர்ஸ் மற்றும் சாட்டிலைட்ஸ் என்று எல்லாவற்றையும் படத்தில் இன்ட்டக்ரேட் பண்ணி ஆக்ஷன் மட்டுமே ஹைலைட் பண்ணி கொடுக்கப்பட்ட ரேப்புட்டேஷன் நிறைந்த மாடர்ன்ஸ்கேப் பிக்ஷன்னல் வொர்க் என்றே சொல்லலாம். 

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...