Tuesday, January 2, 2024

CINEMA TALKS - SANDAIKOZHI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


இந்த படத்துடைய ஸ்பெஷல்லான விஷயம் என்று சொன்னால் ஆக்ஷன் , ரொமான்ஸ் , அட்வென்சர் எல்லாமே கலந்த ஒரு நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்த ஒரு கிராமத்து கதைக்களம் கொண்டு இருக்கும் படமாக இருக்கிறது. இந்த படத்துடைய ஸாங்க்ஸ் வெளிவந்த நாட்களில் சூப்பர் ஹிட், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் இந்த படத்தின் பாடல்களை ரசிகர்கள் விரும்பி விரும்பி கேட்கும் அளவுக்கு நேயர் விருப்பம் பண்ணும் அளவுக்கு ஆல்பம் ஹிட் என்று இந்த படத்தின் பாடல்கள் இருந்தது. கல்லூரி வேக்கேஷன்க்காக நண்பனுடைய வீட்டுக்கு சென்ற ஒரு இளைஞர் அங்கே கட்டுப்பாட்டில் வைத்து இருந்த காங்க்ஸ்டரிடம் ஒருவருடைய உயிரை காப்பாற்ற நேருக்கு நேராக மோதுகிறார். இதனால் இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் ஒருவரிக்கதை. இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் எல்லாம் இந்த படத்தின் ஜேனரில் நிறைய படங்கள் வெளிவந்து இருந்தது, இருந்தாலும் இந்த படம் நல்ல பாக்ஸ் ஆபீஸ் சூப்பர் ஹிட் என்று ஆனதுக்கு காரணம் கான்செப்ட்டை எக்ஸ்ப்ளெய்ன் பண்ண கொடுத்திருக்கும் தரமான திரைக்கதையும் மக்களுடைய ஆதரவும்தான் என்றால் அது கண்டிப்பாக உண்மைதான். இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமாக்களுக்காக என்னுடைய கருத்து பதிவுகளை தெரிந்துகொள்ள தமிழ் சினிமா விமரசங்கள் நிறைந்த இந்த வலைப்பூவை தொடர்ந்து இணைந்திருங்கள் !

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...