திங்கள், 1 ஜனவரி, 2024

CINEMA TALKS - GHOST RIDER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இந்த படம் சூப்பர் ஹீரோ படங்களின் ஆரம்ப காலகட்டங்களில் வந்த படம். கதாநாயகர் பைக் ஸ்டண்ட் சாகாசங்களை பெர்ஃப்பார்ம் பண்ணும் ஜானி பிளேஸ் , ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பாவை மரணத்தில் இருந்து காப்பாற்ற மாயாஜால சக்திகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இருக்கிறார். பல வருடங்களுக்கு பின்னால் வாழ்க்கையில் அவருடைய மாய சக்திகளின் உடன்படிக்கை காரணமாக நேருக்கு நேராக பேய்களை எதிர்த்து சண்டைகளை போடும் நிலைக்கு தள்ளப்படுவதுதான் படத்தின் கதை , படம் ஆக்ஷன்க்கும் ரொமான்ஸ்க்கும் பஞ்சமே இல்லாமல் நகர்கிறது. நேரடியாக சூப்பர்ஹீரோ படம் என்று சொல்ல முடியாது ஆனால் இருக்கும் ஃபேண்டஸி எலிமேன்ட்ஸ் எல்லாமே நேரடியாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று இருக்கும் எல்லா விஷயங்களையுமே கொண்டுவந்து இருக்கிறது. விஷுவல் எஃபக்ட்ஸ் இந்த படத்தில் இன்டர்நேஷனல் ஹிட். இந்த படத்துக்கு அடுத்த படம்தான் ஸ்கிரீன்ப்பிளே மெதுவாக நகர்ந்து படத்தின் கான்ஸேப்ட்டை மாற்றிவிட்டது. ஆனால் இந்த படம் இன்று வரைக்குமே ஃபேமஸ்ஸாக இருக்க காரணம் நடிப்பு , தயாரிப்பு வேல்யூ , ஸ்பெஷல் எப்ஃபக்ட்ஸ் என்று எல்லாமே இந்த படத்துக்கு சப்போர்ட்டாக இருப்பதால்தான் என்று கண்டிப்பாக சொல்லலாம். இந்த படம் இவ்வளவு தரமான முறையில் இருப்பதாலும் ஹீரோவுக்கு நிறைய மாஸ் கொடுத்ததாலும் இந்த படம் நமது தமிழ் நாட்டில் ரொம்ப ஃபேமஸ்ஸான படம். இதுதான் இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து பகிர்தல். இன்னும் நிறைய விஷயங்கள் பேசலாம் ! தொடர்ந்து இணைந்திருங்கள் NICE TAMIL BLOG - இது ஒரு TAMIL WEBSITE !!

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...