திங்கள், 1 ஜனவரி, 2024

CINEMA TALKS - HITMAN 2007 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


வீடியோகேம் பேஸ் பண்ணிய படம் அதனால் வீடியோகேம் வயலன்ஸ் மட்டும்தான் படத்தில் இருக்கும் என்று நம்பி இந்த படத்தை ஃபேமிலியோடு பார்க்க வேண்டாம் , நிறைய வயலன்ஸ் மற்றும் நிறைய கிளாமர் காட்சிகள் இருப்பதால் படம் மொத்தமாக ஆக்ஷன் ரசிகர்களை மட்டுமே டார்க்கெட் பண்ணி எடுத்த படம். இந்த படம் கண்டிப்பாக 25 + மேற்பட்ட வயதினருக்கு பொருத்தமாக இருக்கலாம். இந்த படத்தில் சலிக்காமல் நிறைய சண்டைக்காட்சிகள் மற்றும் கொலைகள் இருப்பதால் ஹிட்மேன் கணினி விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து இருக்கலாம் ஆனால் பொதுவான ஆடியன்ஸ்க்கு என்னவோ ஒரு இன்டர்நேஷனல் ஆக்ஷன் படம் பார்ப்பது போலத்தான் இருக்கும். இந்த படம் வெளிவந்தபோது எல்லாம் மோஸ்ட் ரீஸன்ட் ரிலீஸ் ஆன ஹிட் மேன் கேம் "ஹிட்மேன் கான்ட்ராக்ட்ஸ்" இந்த கணினி விளையாட்டின் சாயல் இந்த படத்தின் நிறைய உண்மையான வாழ்க்கை காட்சிகளில் கொண்டுவந்து இருப்பதும். மானாவாரியாக ஆக்ஷன் காட்சிகளை குறை இல்லாமல் கொட்டி இருப்பதும் இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்ட். முன்னணி கதாப்பாத்திரங்கள் எடுத்து நடிக்கும் நடிகர்கள் இந்த படத்துக்கு ரொம்ப எக்ஸ்ஸலன்ட்  நடிப்பு திறனை கொடுத்து உள்ளனர். அன்றைக்கு தேதிக்கு இன்டர்நேஷனல் ஹிட் கொடுக்கும் எல்லா விஷயங்களுமே இந்த படத்தின் ப்ரொடக்ஷன் வேல்யூவில் இருக்கிறது. ஸ்டண்ட் கொரியோகிராபியை கண்டிப்பாக பாராட்டலாம். லொகேஷன்ஸ் மற்றும் காஸ்ட்யூம் டிசைன்னையும் கண்டிப்பாக வெகுவாக பாராட்டலாம். இந்த படத்தை பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்து பகிர்தல் இதுதான் இது போல நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள நம்ம வலைப்பூவான NICE TAMIL BLOG - TAMIL WEBSITE வலைப்பூவுக்கு கண்டிப்பாக நிறைய வியூக்களை கொடுக்கவும் !!

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...