Monday, January 1, 2024

CINEMA TALKS - POWER RANGERS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



ஒரு சில படங்களை எல்லாம் பார்த்தால் எதுக்காக இன்னும் இந்த உலகத்தில் உயிரோடு இருக்கிறோம் என்று கேள்வி வந்துவிடும் அப்படி ஒரு சோகமான தர்மசங்கடம் இந்த பவர் ரேஞ்சர்ஸ் படம். பொதுவாக ஒரு கிட்ஸ் கண்டெண்ட் என்றால் அந்த கண்டெண்ட்டில் என்ஜாய்மெண்ட்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் சீரியஸ்ஸான ஏலியன் பேய் படமாக போட்டு தாக்கி இருக்கிறார்கள். கேட்டது பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் என்றால் கொடுத்தது உப்பு பிஸ்கட் என்ற கதைதான் இந்த படத்துக்கு இருக்கிறது. ஆடியன்ஸ் கெட்ட விஷயம் படத்தில் இல்லை. திரைக்கதை கிளைமாக்ஸ் வரைக்கும் நத்தை போல மெதுவாக மெதுவாக மெதுவாக நடந்து கிளைமாக்ஸ் முடிந்தால் போதும் என்று படத்தை தூக்கி போட வேண்டிய கட்டாயம் படத்தில் இருந்தாலும் வேனம் படம் போல மார்பியஸ் படம் போல மோசமான படங்களுக்கு ஒரு முன்னோடியாக ஒரு இன்ஸ்பிரேஷன்னாக இருந்த காரணத்தால் இந்த படத்துக்கு தி க்ரேட்டஸ்ட் வோரஸ்ட் பிலிம் என்ற அவார்ட் கண்டிப்பாக கொடுத்துவிடலாம். பணத்தை தண்ணீர் போல செலவு பண்ணி துல்லியமாக ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் கொடுத்தது எல்லாம் தண்ணீர் போல சுவை இல்லாத கதை மற்றும் திரைக்கதை கொடுத்து வீணாக தரையில் போட்டு கொட்டியுள்ளார்கள். மரண ப்லாப் அடைய வோர்த்தான ஒரு படம். எப்படியோ பாக்ஸ் ஆபீஸ்ஸில் ஒரு அளவுக்கு கல்லா கட்டி தப்பித்துவிட்டது !! இதுதான் இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து !!  

No comments:

இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 D

INTEL vs AMD பிரச்சினை எந்த நிறுவனம் சிறந்த கணினி செயலிகளை (CPU) உருவாக்குகிறது என்பதைப் பற்றியது.  2025 இல், இன்டெல் மற்றும் AMD இரண்டும் ச...