Sunday, June 2, 2024

CINEMA TALKS - PARRIS JAYARAJ - TAMIL REVIEW - திரை விமர்சனம் !






பொதுவாக காமெடி படங்களின் திரைப்படங்கள் என்றாலே லாஜிக்கை கொஞ்சம் குறைத்து விட்டு ஒரு மேஜிக்கை ரசிக்கக்கூடிய ஒரு சராசரியான சூழ்நிலை அமைந்து விடுகிறது. ஆனால் இந்த படம் வழக்கமான எந்த காமெடி படங்களில் விடவும் மிகவும் தனித்து நிற்கிறது காரணம் சினிமா காட்சியமைப்புகளும் தான் என்று மட்டும் சொன்னால் அது மிகை ஆகாது சிறப்பான நடிப்புத்திறன் சிறப்பான லொகேஷன் செலக்சன் சிறப்பான கொரியோகிராபி என்று இந்த படத்தில் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாரிஸ் ஜெயராஜ் அண்ணா அப்பா மனைவிக்கு தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து கொண்டிருப்பதால் இன்னொரு குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிக்கவே வளர்ந்த பின்னால் காதலிக்கவே கடைசியில் இவர்களுடைய காதலை பிரிக்க என்னென்னவோ முயற்சிகள் செய்தாலும் தோற்று தான் போகிறது. கடைசி காட்சிகள் கிளைமாக்ஸில் திருமணம் செய்து கொள்ளும் முறைப்பெண்தான் என்று காட்டி படத்தை முடித்தாலும் அதுவரைக்கும் இந்த படத்தின் கதையில் மிகவும் வேகமாக காமெடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காமெடி படங்களின் வரிசையில் குறைவான பட்ஜெட்டில் குறைவாகத்தான் எடுக்க வேண்டும் என்று சொல்லி காசேதான் கடவுளடா இந்த படத்தைப் போல இந்த படம் டிப்பர்மென்ட் செய்யக்கூடிய படமாக அமையாது. இயக்குனர் சென்ற படத்தைப் போலவே இந்த படத்திலும் கானா படத்தின் கானா பாடல்களுக்கு மிகவும் நல்ல கௌரவத்தை தேடி கொடுத்துள்ளார்.சரியான காட்சிகளில் சரியான கானா பாடல்கள் பின்னணி செய்யும் காட்சி அமைப்பும் கேட்க இனிமையாக உள்ளது. சராசரியான சென்னை புறநகர் காதல் கதை தான் ஆனால் நகைச்சுவை வேறு லெவலில் இருக்கப்பதால் இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம். காட்சிகள் எதுவும் அவ்வளவு தர்ம சங்கடமாக இல்லை என்றாலும் குடும்பத்தோடு பார்க்கவும் இந்த படம் இந்த காலத்து பிரசன்டேஷனுக்கு நன்றாக தான் இருக்கிறது. சிறப்பான நடிப்பு , தரமான நகைச்சுவை மற்றும் அசத்தும் கேமரா வேலைப்படுகளுக்காக இந்த படத்தகி கண்டிப்பாக பார்க்கலாம் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிளான் போட வேண்டும் !

ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினால...