நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"நான் விரைவாக நினைக்கிறேன், விரைவாக செய்கிறேன், அதே வேகத்தில் இயந்திரமும் இயங்க வேண்டும்" என்ற மனநிலையே நம்முள் உருவாகிறது.
ஆனால் உண்மையில், அந்த இயந்திரங்கள் எப்போதும் நம்முடைய வேகத்துக்கு சமமாக இயங்க முடியாது. அப்போது நம்முள் வருத்தம், கோபம், ஏமாற்றம் எல்லாம் தோன்றுகிறது.
இணையம் வேகமாக இருந்தாலும், "இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று நாம் நினைக்கிறோம். தொலைபேசி விரைவாக செயல்பட்டாலும், "மற்றவருடையது இன்னும் வேகமாக இருக்கிறது" என்று ஒப்பிட்டு பார்க்கிறோம்.
இப்படி ஒப்பீடு செய்யும் பழக்கம், எவ்வளவு வேகம் கிடைத்தாலும் அது போதாது என்ற உணர்வை உருவாக்குகிறது.
உலகத்தின் ஓட்டத்தில் காம்பெரிஸன் பர்ஸ்பெக்டிவில் பார்த்தால் இன்றைய உலகம் முழுவதும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. "வேகமாக செய், வேகமாக முடி, வேகமாக முன்னேறு" என்ற அழுத்தம் எங்கும் நிறைந்திருக்கிறது.
அதனால் நாமும் அந்த ஓட்டத்தில் பின்தங்காமல் இருக்க, எப்போதும் வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கிறோம். சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நமக்கு கிடைக்காமல் இருப்பது போல வருத்தமான ஒரு விஷயம் என்பதை இந்த உலகத்தில் கிடையாது.
2 கருத்துகள்:
DMK 2026 🟥🟥🟥⬛️⬛️⬛️
விஜய் ஒரு நடிகர்... ஹீரோ என்பதெல்லாம் ஒருபுறம்... அதேபோல் நடி,கைகளோடு பழக்கம் என்பதும்கூட அவரது துறையில்.. அவருடைய பொசிசனில் இயல்பானதென்றே எடுத்துக்கலாம்.... திரைத்துறையில் இவர் குறித்து செவிவழிச்செய்தியாக நிறைய சொல்வார்கள்... அதையெல்லாம்கூட விட்டுவிடுவோம்...
இங்கே சிக்கலென்பது, விஜயின் உளவியல்ரீதியான பிரச்சனை தான்... அவர் யாருடைய பேச்சை மதிப்பவராக இருக்கிறார்?
அம்மா பேச்சை மதிப்பவரா? NO
அப்பாவின் பேச்சை மதிப்பவரா? NO
மனைவி பேச்சை மதிப்பவரா? NO
பிள்ளைகள் பேச்சை மதிப்பவரா? NO
சக நடிகர்களோடு நட்பானவரா? NO
சக அரசியல்வாதிகளோடு நட்பு? NO
நண்பர்கள் பேச்சை மதிப்பவரா? NO
ஆக, இவரின் வளர்ப்பும் சரி கிடையாது... இவரது குணமும் சரி கிடையாது... இப்படியானவரிடம் தலைமைப்பண்பு 10% கூட இருக்காது... அனைத்தும் போலியானதாகவே இருக்கும்... முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட்...
தலைமைப்பண்பென்பது நம் குடும்பத்திலிருந்தே உருவாக வேண்டும்... அப்படியான வளர்ப்பாக இவரில்லை... இதன் விளைவு மிகவும் சைக்கோத்தனமாக இருக்கும்!
விஜய் மனைவியின் குற்றச்சாட்டுக்களில் சில மிகவும் மோசமானவை....
கடந்த ஐந்தாண்டுகளாக அவர் தன்னை ஒதுக்கிவைத்திருப்பதாகவும், தனக்கான நிதித்தேவையை தடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.... வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிப்பதில்லை என்கிறார்... இது குடும்பத்தலைவனுக்கான சரியான அணுகுமுறையல்ல...
எவ்வளவோ முறை எடுத்துக்கூறியும் தனது தவறான சேர்க்கையை நிறுத்தவில்லை என்கிறார்... தன் மனதை புண்படுத்துவதற்காகவே அந்த நடிகையோடு சேர்ந்து ஊர் சுற்றுவதும், அந்நடிகையோடு எடுத்த புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்... இதையெல்லாம் ஒரு மனைவியின் இடத்திலிருந்து யோசித்தால் அதன் வலியை உணர முடியும்...
கடந்த இரண்டாண்டுகளில் தொண்டர்களோடு பொங்கல் விழாவை கொண்டாடினாரா? இல்லையே... தன் மனங்கவர்ந்த நடிகைகளோடு தானே கொண்டாடினார்? இதுகூட அவரது மனைவியை மனரீதியாக டார்ச்சர் செய்யும் சைக்கோ மனநிலை தான்!
தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் மீது மட்டுமே வெறுப்பை கக்குவது போல்... வம்புக்கு இழுப்பது போல் பேசுவதன் பின்னணியும் சைக்கோத்தனம் தான்! விஜயின் சைக்கோ மனநிலையை லாட்டரி மார்ட்டின் கும்பல் தெரிந்துவைத்திருப்பதால் தான் ஆதவ் அர்ஜுனா மூலமாக அவரை ஆட்டுவிக்கிறது! முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடர்ச்சியாக பேசவைக்கிறது... ஒரு சைக்கோவை தூண்டிவிடுவது எளிது! அதை புரிந்துவைத்திருக்கிறார் ஆதவ்... அந்த சைக்கோத்தனம் தான் பொதுமேடையில் அழுவது போலெல்லாம் செய்யவைக்கிறது! கத்த வைக்கிறது! இப்படியானவர் குடும்பத்தில் எப்படி இருப்பார்???
41 பேர் பலியாகும் சூழலில் விட்டுவிட்டு ஓடுவதற்கு சைக்கோவால் மட்டுமே முடியும்... அதேபோல் ஒரு மாதத்துக்கு தன் வீட்டிலேயே பதுங்கியிருந்தது...
தன் வீட்டிலேயே தலைவர்களின் போட்டோக்களை வைத்து, மாலையிடுவது...
விஜய் ஏன் தொண்டர்களோடு இணைந்து செயல்பட மறுக்கிறார்?
விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார்?
விஜய் ஏன் ஆங்கில ஊடகங்களின் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார்?
விஜய் லைட்டை ஆப்/ஆன் செய்து விளையாடிய அந்த முகத்தை பார்த்தீர்கள் தானே? அதே முகத்தோடு இருப்பவரோடு எந்த பெண்ணால் குடும்பம் நடத்த இயலும்???
விஜயின் மனைவிக்காக வருத்தப்படத்தான் முடிகிறது! அவர் விவாகரத்து பெறுவதே சரியான தீர்வாக இருக்கும்... அதேபோல், பொதுவாழ்க்கைக்கு சரியானவரல்ல இந்த விஜய்! அவருக்கு தேவை மன நல சிகிச்சை!
(பின்குறிப்பு: நானும் தற்குறி எனச்சொல்லிக்கொள்ளும் மனநல மருத்துவர், விஜய்க்கு சிகிச்சையளிப்பது நல்லது!)
கருத்துரையிடுக