சனி, 29 ஜூன், 2024

MUSIC TALKS - HEY BABY BABY MOONDRE MOONDRU VAARTHTHAI ORU VAATI SOLVAAYA HEY BABY BABY - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம் ஒரு பாதி சொல்
ஹேய் லவ்லி லவ்லி ஒரே ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்
கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

ஏகாந்த மேகம் என்னை கேட்டதே 
அசைகின்ற மின்னலவள் எங்கே என்றுதான் 
நடைப்பாதை பூக்கள் என்னை கேட்டதே 
மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோரம் நானும் சென்றால்
அவள் எங்கே என்றே கேட்கும்
இவை யாவும் கேட்கும்போது
நான் கேட்க கூடாதா ?
மல்லிகா ஐ லவ் யூ ஹேய் மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ.


உன்னை தொட்டுப் பார்த்த அந்த நேரமே 
பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே
உன்னைக் கண்ட காற்று வந்த மோகத்தில்
வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே
உனக்கான சாலை எல்லாம் 
பனி தேசம் போலே மாறும்
இவை யாவும் மாறும்போது
நான் மாற கூடாதா ?

கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ மல்லிகா ஐ லவ் யூ ஹோ ஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

1 கருத்து:

T-REX ☠️ சொன்னது…

KaLLuRi PaaDaM SoLLuM AnGeL Taan NeeUM NeeUM !

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...