ஞாயிறு, 23 ஜூன், 2024

MUSIC TALKS - KALA KALAVENA POZHIYUM POZHIYUM MEGAM ENGU SELLUTHO ? OLI ILLAMAL MALARUM MALARAI ULAVU PAAKA SELLUTHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அன்பே இது நிஜம்தானா 
என் வானில் புது விண்மீனா 
யாரைக் கேட்டது இதயம் 
உன்னைத் தொடர்ந்து போக 
என்ன துணிச்சல் அதற்கு 
என்னை மறந்து போக 
இருந்தும் அவை இனிய வலிகளே

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?

விரல் தொடவில்லையே
நகம் படவில்லையே 
விரல் தொடவில்லையே 
நகம் படவில்லையே 
உடல் தடையில்லையே 
இது போல் ஒரு இணையில்லையே

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?


விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே 
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்கு பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவை அழைக்கக் குரலில்லை
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்கு பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவை அழைக்கக் குரலில்லை

யாரைக் கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதயம் 
விழி தொடர்ந்தது விரல் தொடவில்லை

கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ ?
ஒலியில்லாமல் மலரும் மலரை 
உளவு பார்க்க செல்லுதோ ?



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

YaaRa AnDhA PaiYeN
NaaNdhaan AnDha PaiYeN
💯💯💯

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...