என் செல்லம்
என் சிணுக்கு என்
அம்முகுட்டி என்
பொம்முகுட்டி என் புஜ்ஜு
குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ்
ஹே… மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தைச் சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
TELL ME NOW.. TELL ME NOW..
TELL ME TELL ME TELL ME
NOW..
TELL ME NOW.. TELL ME NOW..
TELL ME TELL ME TELL ME
NOW..
செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
சந்திர தட்டில்
சோறூட்டி சுந்தரி உன்னைத்
தூங்க வைப்பேன் உதட்டால்
உதட்டைத் துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்
நீயென்பதும் அடி
நான் என்பதும் இன்று
நாமாகி போகின்ற நேரம் ஹோ
THE THE THE THE DHARSHINI
THA THA TAAGIYA DHARHINI
THE THE THE THE DHARSHINI
THE THE THEEYAAH DHARSHINI
செல்லமாய் செல்லம்
என்றாயடி செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
என் செல்லம்
என் சிணுக்கு என்
அம்முகுட்டி என்
பொம்முகுட்டி என் புஜ்ஜு
குட்டி என் பூன குட்டி
காலை சூரியன்
குடை பிடிக்க கோள்கள்
எல்லாம் படம் பிடிக்க
கிளியே உன்னை கை பிடிப்பேன்
நட்சத்திரங்கள்
எல்லாமே அச்சதை தூவி
வாழ்த்திடுமே அதற்காய்
அன்பே காத்திருப்பேன்
வானாகினாய்
காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய்
ஓஓ….
THE THE THE THE DHARSHINI
THA THA TAAGIYA DHARHINI
THE THE THE THE DHARSHINI
THE THE THEEYAAH DHARSHINI
செல்லமாய் செல்லம்
என்றாயடா அன்பே என்றே
சொன்னாயடா யாதுமாகி
என் உள் நின்றாய் கண்ணா
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தைச் சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
TELL ME NOW.. TELL ME NOW..
TELL ME TELL ME TELL ME
NOW..
செல்லமாய் செல்லம்
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள் நின்றாய்
கண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக