💖 தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
🌙 அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
📐 அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
⚡ மின்னல் மின்னும் நேரத்தை 💖
💖 தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
🌙 அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
📐 அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
⚡ மின்னல் மின்னும் நேரத்தை 💖
💖 எங்கோ என் லைஃபும் ஓடும்
🎠 சீஷாவில் ஆடும் பிள்ளை போலே
⬆️ மேல் வந்தும் ⬇️ கீழே போகும்
↔️ வந்தும் வராமல் போகும்
🌬️ ஈரெல்லாம் தும்மல் போலே தேடும்
💔 என் லக்கும் ஏமாற்றியே போகும் 💖
💖 தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
🌙 அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
📐 அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
⚡ மின்னல் மின்னும் நேரத்தை 💖
💖 தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
🌙 அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
📐 அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
⚡ மின்னல் மின்னும் நேரத்தை 💖
💖 எங்கோ என் லைஃபும் ஓடும்
🎠 சீஷாவில் ஆடும் பிள்ளை போலே
⬆️ மேல் வந்தும் ⬇️ கீழே போகும்
↔️ வந்தும் வராமல் போகும்
🌬️ ஈரெல்லாம் தும்மல் போலே தேடும்
💔 என் லக்கும் ஏமாற்றியே போகும் 💖
🎶 முனங்கல் : ……………… 💖
💖 தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
🌙 அம்புலி போல நம்பிக்கை வளர்க்கின்றதே
👵 பாட்டியின் கம்மல் போலவே அகண்ட என் வானில்
✨ விண்மீன்கள் கண் கொட்டும் 💖
💖 தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
🌙 அம்புலி போல நம்பிக்கை வளர்க்கின்றதே
👵 பாட்டியின் கம்மல் போலவே அகண்ட என் வானில்
✨ விண்மீன்கள் கண் கொட்டும் 💖
💖 எங்கும் சந்தோஷம் பொங்கும்
🎠 ஊஞ்சலில் பிள்ளை போல் ஆடிடும்
↔️ பின் வந்து முன்னே போகும்
👀 கண்ணால் கண்டாலே போதும்
😴 கொட்டாவி போலே ஒட்டி கொள்ளும்
💞 என் ஆனந்தம் தொற்றி கொள்ளும் 💖
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக