திங்கள், 24 ஜூன், 2024

MUSIC TALKS - ENGIRUNDHAAI NAAN MANNIL PIRANDHIDUMPODHU ? ENGIRUNDHAAI NAAN KONCHAM VALARNDHIDUMPODHU ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் ? என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?

நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா ?
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ?
கடலின் அடியில் படிந்தா இருந்தாய் ?
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் ?
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய் ?
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
 
இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே அன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் ? என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?

1 கருத்து:

T-REX ☠️ சொன்னது…

Idhukenna Artham ,
En Uyir Ellam Saththam
Adi , Yenakkaga Neeum Vandhaai
💖💖💖🥰🥰🥰

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...