புதன், 16 ஜூலை, 2025

MUSIC TALKS - THAACHCHUKKO THAACHUKKO SONG FROM PONNIYIN SELVAN (2005) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ
கோச்சுக்கோ கோச்சுக்கோ கூடவே கோச்சுக்கோ

கண்களிலே தீ கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ ஆடையிலே தாழ்

அந்தப்புரம் உண்டு ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா !

கண்ணை பார் தகதக தகதக 
அங்கம் பார் பளபள பளபள
தொட்டு பார் தளதள தளதள 
அள்ள வா

வாராயோ வரவர வரவர
தாராயோ தரதர தரதர
பேரின்பம் பெற பெற பெற பெற
நீயும் வா

சுமை நான் தாங்கதான் சுகம் நீ வாங்கத்தான்
சுமை நான் தாங்கதான் சுகம் நீ வாங்கத்தான்
பொன் ஊஞ்சலில் ஆட வா

அந்தப்புரம் உண்டு ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா !

தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ
கோச்சுக்கோ கோச்சுக்கோ கூடவே கோச்சுக்கோ

கொலுசெல்லாம் சலசல சலசல 
வளையல்கள் கலகல கலகல
மஞ்சத்தில் பலபல பலபல ஆசைகள் 

அங்கங்கள் சுடசுட சுடசுட
அங்கங்கே தொடதொட தொடதொட
வெளிநெஞ்சம் கெடகெட கெடகெட ஆசைகள்

விண்ணில் ஒற்றை நிலா
மண்ணில் கூடல் விழா
விண்ணில் ஒற்றை நிலா 
கூடல் விழா
கொண்டாடும் நாள் இன்றுதான்

அந்தப்புரம் உண்டு ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா !

தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ
கோச்சுக்கோ கோச்சுக்கோ கூடவே கோச்சுக்கோ

கண்களிலே தீ கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ ஆடையிலே தாழ்

அந்தப்புரம் உண்டு ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா !


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...