அனிமேஷன் உலகத்தின் மிகப்பெரிய ஜாம்பவானாக கருதப்படும் ஒரு ப்ரோடக்ஷன் கம்பெனி DREAMWORKS. குறிப்பாக ஒவ்வொரு முறையும் DREAMWORKS வெளியிடப்படக்கூடிய திரைப்படம் மிகவும் தரமான கதை அமைப்பு கொண்ட திரைப்படமாக மட்டுமே வெளிவந்து கொண்டதாக இருப்பதால் இந்த படங்களுக்கு என்று ஒரு தனியான மவுசு இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக அமெரிக்காவில், கேப்டன் அண்டர்பேண்ட்ஸ் மட்டுமே தெரிந்து இருக்க கூடிய ஆடியன்ஸுக்கு ஒரு புதுவிதமான அந்த யுனிவர்சல்யே இடம் பெறக் கூடிய ஒரு திரைப்படத்தை பொழுது கொடுத்து இருக்கிறார்கள். அதுதான் டாக் மேன்.
இந்த திரைப்படம் ஒரு காமிக்ஸ் கதை அமைப்பில் குழந்தைகளுக்கான ஒரு காமிக்ஸ் கதையான உருவாக்கி இருப்பதால் லாஜிக் என்பதை எதிர்பார்க்காமல் பொதுவான ஒரு கதையாக நீங்கள் பார்த்தால் ரசனைக்குரிய ஒரு அனிமேஷன் தொடரை போன்று இந்த திரைப்படம் இருக்கிறது.
இந்த டார்க் மேன் திரைப்படத்தின் கதை கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் ஆனது. இந்த கதையை நான் டெக்ஸ்ட்டாக சொல்ல முடியாது. நீங்கள் விசுவலாக பார்த்த தெரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது.
படத்தையே மேக்கிங்கில் 2015 இல் வெளிவந்த THE PEANUTS MOVIE என்ற படத்துயே மேக்கிங் ஸ்டைலை கொஞ்சமாக இன்ஸ்பிரேஷன் எடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த படத்தில் தனியாக திரைக்கதை நிலைத்து நிற்பதால் இந்த படம்.அனிமேஷன் படங்கள் உடைய ரசனையை வைத்துள்ள ரசிகர்களுக்கு ஒரு புதிய எக்ஸ்பீரியன்ஸ்யை கொடுத்து இருக்கிறது. மற்றபடி இந்த படம் குழந்தைகளுக்கான ஒரு பேமிலி படம் போன்று எளிமையான ஸ்டைல் வைத்து இருப்பதால் இந்த படத்தை எல்லோருமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்து இந்த படம் உங்களுக்கு பிடிக்கலாம் !
No comments:
Post a Comment