Friday, July 25, 2025

SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.1 - எப்போதுமே பெஸ்ட்டை மட்டுமே கொடுக்க வேண்டும் !





சைக்காலஜி ஒரு புதுமையான விஷயம். இன்னும் சொல்லப்போனால் அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்பதும் கூட. ஒரு காலத்தில் மனிதன் தன்னுடைய உணவுக்காகவும் உடைக்காகவும் கஷ்டப்பட்ட நாட்கள் இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அனைத்து வசதிகளும் இருந்தாலும் சைக்காலஜி மாதிரியான ஒரு டிடேல்டான சப்ஜெக்ட் மனிதன் படிக்க தவறுவது அவனுடைய அதிர்ஷ்டமற்ற நிலையைத்தான் உணர்த்துகிறது. 

இருந்தாலுமே இப்படி ஒரு வலைப்பூ வைத்திருக்கும் நான் தங்களை அதிர்ஷ்டமற்ற மனிதனாக வாழ்க்கை மாற்ற அனுமதிப்பேனா?

அதனால் உங்களுக்காக சைக்காலஜி. நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன். இதற்காக இந்த வலைப்பூவில் நான் சிறப்பாக ஆரம்பிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் லைஃப் சயின்ஸ் இன் தமிழ் என்ற தொடர் இந்த தொடரின் மூலமாக நிறைய லைசென்ஸ் கருத்துக்களை உங்களுக்காக நான் சொல்லப் போகிறேன். 

இந்த கருத்துக்கள் மிகவுமே கடினமாக கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்களுக்கு சராசரியான கண்களுக்கு.தெரியாமல் ஸ்பெஷலான கண்கள். மட்டுமே இந்த உலகத்தில் பார்த்து தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிப்பதற்காக பயன்படுத்திக் கொண்ட விஷயங்கள் இந்த விஷயங்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

இந்த விஷயங்கள் உங்களுக்கு எல்லாவகையிலும் கைகொடுக்கும். உங்களை காற்று போல தாங்கி வெற்றியின் முதல் வகையான முதல் தரமான நல்ல விஷயங்களுக்கு மட்டுமே உங்களை கொண்டு சேர்க்கும். 

உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கை ஸ்பெஷலாக மாற வேண்டுமா? மற்றவர்களை விடவும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தனித்து நின்று ஜெயித்து காட்ட வேண்டுமா? உங்களுக்கு என்று கொஞ்சம் எதிரிகள் இருப்பார்கள். அந்த எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டுமா?

அப்படியென்றால் வாருங்கள். வாழ்க்கையின் செயன்ஸ்-ஐ நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே சைக்காலஜி ஆகும். 


EP. 1 - எப்பொழுதுமே உங்களுடைய பெஸ்ட் கொடுக்க வேண்டும் ! இந்த உலகத்தில் ஒரு சில மனிதர்களுக்கு அவர்களுக்காக அமையும் ரிலேஷன்ஷிப்களும் பிரண்ட்ஷிப்ங்களும் மிக மாயாஜாலமாக கிடைப்பதை நாம் கண்டுகொள்ளலாம். 

இப்படிப்பட்ட மனிதர்கள் எந்த விஷயத்திலும் நிறைய பேர் கொடுக்கும் பேராதரவோடு செய்கிறார்கள் இல்லையா ? இப்படி ஒரு மக்கள் ஆதரவு எதனால் நமக்கு கிடைப்பது இல்லை. 

நாம் எப்படிப்பட்டவர் என்ற விஷயத்தை நாம் பொதுவாக வாழ்க்கைக்கு விட்டு கொடுக்கிறோம் என்று நன்றாக யோசித்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் நமக்கு புலப்படும். நாம் எப்போதுமே பெஸ்ட் பேர்ஸன் ஆஃப் தி வேர்ல்ட்டாக இருந்திருக்க வேண்டும். வாழ்க்கை நாம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய கூடாது. நாம்தான் எப்படிப்பட்ட மனிதர் என்று முடிவு பண்ண வேண்டும். நமக்கு முடிவு எடுக்க முடியவில்லையா ஒரு மாயாஜால சொல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள. "தி பெஸ்ட்" 

சுயநலமான மனிதர்கள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் தங்களை விட்டு செல்லக்கூடாது என்பதற்காக ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி இருப்பார்கள். அந்த டெக்னிக் பெயர் என்ன? அந்த டெக்னிக் தான் எப்பொழுதுமே பேஸ்டை மட்டுமே கொடுக்ககூடிய டெக்னிக்.  

இந்த உலகத்தில் உங்களுக்காக இன்னொரு மக்கள் கூட்டமே இருக்க வேண்டுமென்றால் அந்த மனிதனுக்கு/ மக்கள் கூட்டத்துக்கு மற்றவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதனை நீங்கள் கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் அனைவருமே கொடுப்பதைவிடவும் கம்பெரிஸன் பண்ணி பெஸ்ட் விஷயத்தை நீங்கள் அந்த மனிதனுக்கு/ மக்கள் கூட்டத்துக்கு  கொடுத்திருக்க வேண்டும்.

அது பெஸ்ட்டான விஷயமாக இருக்கும் போது மட்டும் தான் உங்களுக்கான நிரந்தரமான கம்யூனிக்கேஷன் இணைப்பு கிடைக்கும். பெஸ்ட்டான விஷயம் இல்லாமல் சராசரியான விஷயத்தை ஒரு மனிதனுக்கு / ஒரு கூட்டத்துக்கு கொடுத்தால் அந்த மனிதனுக்கு / அந்த கூட்டத்துக்கு நீங்கள் எவ்வளவு கஷ்டத்தில் அந்த விஷயத்தை கொடுத்தாலும் அதனுடைய அருமை அவர்களுக்கு தெரியாது !

காலத்தினால் செய்த நன்றி சிறிது என்றாலும் உலகத்தை விடவும் பெரியது என்ற திருக்குறள் கதைகள் எல்லாம் இந்த சைக்காலஜியில் உதவாது. இந்த உலகத்தில் எப்பொழுதுமே ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான விஷயங்கள் வேண்டும் என்று ஆசைப்படுவான். பெஸ்ட் ஆன விஷயங்கள் இருந்தால் மட்டும் தான் அந்த மனிதன் அவனால் வெற்றியடைய முடியும். - இது இன்னும் விரிவு படுத்தி சொல்லவேண்டிய கருத்து. இன்னும் தெரிந்துகொள்ள இந்த அடுத்த பாகத்தின் LINK அழுத்தவும் !

1 comment:

Anonymous said...

❣️❣️❣️🙌🙌🙌

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 10

https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-en-uyire-en-kanave-en-anbe.html https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-muthamiz...