Sunday, July 13, 2025

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்


1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் !
2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை பயன்படுத்த வேண்டும் மூளையை பயன்படுத்தத் தெரியாதவர்கள் பயனற்ற பொருட்களை போன்றவர்கள்.
3. இரண்டாம் கட்ட மனமே பணத்தை சம்பாதிப்பதற்கான சரித்திரம் மறைத்த ரகசியம் முதல் கட்ட மனதை மட்டும் வைத்துக் கொண்டு பணத்தை சம்பாதித்தவர்கள் என்பவர்கள் யாருமே இல்லை.
4. எப்போதுமே தூய்மை தெளிவு மற்றும் முழுமைப்படுத்துதலை பின்பற்ற வேண்டும்.
5. இந்த உலகம் EXTERNAL- ஆன பொருட்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கும் வேறு எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காது. INTERNAL ஆன விஷயங்கள் இந்த உலகத்தோடு தொடர்பு படுத்த சாராதது.
6. உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் கோடிக்கணக்கில் நிரம்பி வழிய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் ஆயிரக்கணக்கான தகவல்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும் லட்சக்கணக்கான வேலைகளை செய்து முடித்திருக்க வேண்டும்.
7. பயப்படுவது என்பது யாதெனில் உங்களுடைய வாழ்க்கையின் ஒரு சில நொடிகளையும் ஒரு சில நிமிடங்களையும் ஒரு சில மணி நேரங்களையும் ஒரு சில நாட்களையும் வேஸ்ட் செய்வதாகும்.
8. யாரிடமும் பேசாமல் யாரிடமும் பழகாமல் யாருடனும் சேராமல் எந்த ஒரு சமூக இணைப்பும் இல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்தவர்கள் என்பவர்கள் எவரும் இல்லை.
9. இந்த உலகம் உங்களுக்கு சொந்தமானது இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் உங்களுக்கு சொந்தமானது. நீங்கள் தான் அந்த சொந்தத்துக்கு தகுதியானவராக மாற முடியும் உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
10. இந்த உலகத்துடைய தலைசிறந்த பேரரசனாக இருந்தாலும் இந்த உலகத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் சூரியனை யாராலும் அழிக்க முடியாது.
11. கடவுளாகவே இருந்தாலும் கெட்ட நேரம் என்று ஒரு விஷயம் நடந்து கொண்டு இருந்தால் யாராலும் எந்த உதவியும் செய்ய முடியாது யாராலும் எந்த வகையிலும் மேலே வர முடியாது.
12. கடந்த காலத்தை நினைத்து கவலைப்படுவது பயனற்றது தான் ஆனால் கடந்த காலத்தை முறையாக பதிவு செய்து வைப்பது என்பது மிகவும் சிறப்பான செயலாகும்.
13. நம்முடைய உடலை மேம்படுத்த வேண்டும். நம்முடைய செல்வத்துக்கான அளவுகளை மேம்படுத்த வேண்டும். நம்முடைய இணைப்புகளை மிகவும் அதிகமாக மேம்படுத்த வேண்டும் இந்த மூன்று விஷயங்களில் ஏதேனும் ஒரு விஷயம் மட்டும் செய்தால் போதுமானது விகிதம் உள்ள இரண்டு விஷயங்கள் தானாகவே அதிகமாகிவிடும்.
14. இந்த உலகத்தில் எப்பொழுதும் ஒரே ஒரு வாழ்க்கை துணையை மட்டும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் இரண்டு வாழ்க்கை துணை வேண்டும் என்று நினைத்தால் அதனை விட மிகப்பெரிய முட்டாள்தனம் வேறு எதுவுமே இல்லை.
15. நாம் தேர்ந்தெடுக்கும் சண்டை பயிற்சியும் ஒருங்கிணைப்பும் நம்முடைய உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் நம் பதிவு பண்ணிக் கொள்ளும் தகவல்களும் நாம் செயல்படுத்தும் மனதின் நுட்பங்களும் நம்முடைய மனதை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்.

No comments:

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்

1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ! 2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை ப...