இங்கே எல்லோருமே ஆன் டிவிஷனல் இண்டெலிஜெண்ட் தொழில்நுட்பத்தை தவறான ஒரு விஷயமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் இப்பொழுது எந்த வகையில் மக்களுக்கு தோன்றுகிறது என்றால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் இருந்தால் மட்டும் தான் இனிமேல் வரப்போகும் வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக இருக்க முடியும்.
ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு இப்போது அதிகமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு செயல் என்னவென்றால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் ஒரு டேட்டா பேஸாக கொண்டு சென்று அந்த டேட்டா பேஸின் டெக்ஸ்ட்கலை சோர்ஸ் என்று வைத்துக் கொண்டு அந்த டேட்டா பேஸின் விஷயங்களை நிறைய மக்களுக்கு உடைத்து சின்ன சின்ன விஷயங்களாக கொடுத்துக்கொண்டிருக்கிறது.
உதாரணத்துக்கு நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று ஒரு தேடுபொறியை சொடுக்கினால் அந்த தேடு பொறி.சரியான முடிவுகளை மட்டும் தான் காட்டும் என்று சொல்ல முடியாது. அந்த தேடுபொறி என்ன செய்யும் என்றால் அந்த முடிவுகள் இருக்க கூடிய இணையதளங்களை லிங்குகள் மற்றும் லிங்குகள் ஆக நம்முடைய பக்கங்களில் இணைத்து கொடுத்து வைத்திருக்கும். ஆனால் அறிவியல் இண்டெலிஜன்ஸ் வகையறாக்களில் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்டால்.அந்த கேள்விக்கான தகுந்த பதிலை சரியாக இருக்கிறதோ அல்லது இல்லையோ ஒரு மேலோட்டமாக 99% அளவுக்கு மிக நுணுக்கமான பதில்களாக இருக்கக்கூடிய அளவுக்கு அந்த ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்பது இப்பொழுதெல்லாம் கொடுத்து விடுகிறது.
உதாரணத்துக்கு "இந்தியாவில் இணையத்தில் வேலை செய்து பணத்தை சம்பாதிக்க சில இணையதளங்களை கொடுப்பாயா ? - என்று AI- கேட்டால் மிகத் தெளிவாக ஒரு LIST போட்டு இந்த இணையதளங்களில் இப்படி வேலை செய்தால் பணம் கிடைத்துவிடும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறது.
ஆனால் தேடுபொறியில் தேடினால் இந்த இணையதளங்களின் பக்கங்கள் மட்டும் தான் நம் கண்களுக்கு தெரிகிறது. அது தவிர்த்து அந்த இணையதளங்களில் நாம் இன்னும் அதிகமாக தேடினால்தான் இவைகளில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்துக்கள் நமக்கு தெரிய வருகிறது. இதனால்தான் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் இப்பொழுதெல்லாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக