இந்த காலத்து இளைஞர்களிடம் நான் கவனித்து வருத்தப்படும் விஷயம் என்னவென்றால் அவர்கள் தனிப்பட்ட கௌரவத்தைப் பற்றி எப்பொழுதுமே கவலைப்பட மாட்டேன் என்கிறார்கள். இளைஞர்களில் பகிருங்கள் இப்படி என்றால் பெண்கள் தங்களுடைய சுய உரிமை என்பதை தவறான வகையில் கூடுதல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இப்பொழுது இருக்கும் நடப்பு வாழ்க்கை பாணியில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.பெண்கள் என்பவர்கள் தங்களை சார்ந்திருக்கும் ஆண்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் பக்கபலமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தை பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட உரிமையை கடந்த காலத்திலிருந்து தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை தாங்கள் இப்பொழுது எடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு ஆண்களுடைய மனதை காயப்படுத்துகிறார்கள். மேலும் பெண்கள் இந்த காலத்தில் மிகவும் சுயநலமாக நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் என்னுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு.
சமீபத்திய விவாகரத்து வழக்குகளில் ஆண்கள் கஷ்டப்பட்டு சம்பளமாக சேகரித்துக் காசை பெண்கள் தங்களுடைய ஜீவனாம்சம் என்ற கோரிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனுபவித்துவிடலாம் என்ற நோக்கத்தோடு திருமணம் செய்து திருமணம் ஆன பின்னால் மிகவும் சரியாக ஒருவருடம் ஆறு மாதத்திற்குள்.உடனடியாக விவாகாரத்து பதிவு செய்து அந்த பதிவின் மூலமாக குழந்தைகளையும்.மேலும் அவர்களுடைய குடும்பத்தையும் மிரட்டி பணம் பறிக்க கூடிய கும்பலாக பெண்கள் மாறுகிறார்கள் என்பதுதான் கவலைக்கிடமான விஷயம்.ஒருவரை கடத்தி வைத்து பணம் பறித்து கொள்பவர்களுக்கும் இதுபோன்று கட்டாயப்படுத்தி பணத்தை பிடுங்கி கொள்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?
பெண்களை கம்பேர் செய்து பார்க்கும்போது பெண்களை விடவும் ஸ்மார்ட்னஸ் குறைவாக தான் இருக்கிறார்கள். ஆனால் இதனை ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெண்கள் ஆண்களுடைய வாழ்க்கையை இதுபோன்று ஒரு வலையில் சிக்கிய மீனை போல நசுக்கி அழித்து விடலாம் என்று இப்படியெல்லாம் யோசிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?நியாயமா இது?
No comments:
Post a Comment