Wednesday, July 16, 2025

MUSIC TALKS - NILAVUKKU ENMEL ENNADI KOBAM - YEDI YENNA ENGEDI ADICHCA [NIMIDAM NALUVI THOLAIYUDHE SONG] - TAMIL LYRICS - தமிழ் பாடல் வரிகள் !



ஏதேதோ பேச்சு நாள்தோறும் ஆச்சு
நீ பேசு நீ பேசு மயங்குறேன்
உன் பார்வையால தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன்


ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்


ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்னை மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே

ஓ நிமிடம் நழுவி தொலையுதே
நிலவு மடியில் தவழுதே
மழையில் மலர்கள் பொழியுதே
பிழையும் சரியில் முடியுதே

பக்கம் வந்து பழகடி
காணும் எல்லாம் அழகடி
கண்ணால் எனை சிலை வடி
கல்லில் பூக்கும் மலர்க்கொடி

ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்


ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்னை மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே

ஏதேதோ பேச்சு நாள்தோறும் ஆச்சு
நீ பேசு நீ பேசு மயங்குறேன்
உன் பார்வையால தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள மிதக்குறேன்

ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி ஏடி


No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...