வெள்ளி, 25 ஜூலை, 2025

SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.2 - இன்ட்ரேஸ்டிங் பெர்ஸன் இன் தி வேர்ல்ட் !




நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நாம் எப்பொழுதுமே இன்ட்ரஸ்டிங்கான ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்றும் நம்மிடம் கம்யூனிக்கேஷன் செய்தால் மிகவும் சந்தோஷமாக அந்த பொழுதுகள் போகும் என்றும் ஒரு நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

நம்மிடம் பணம் குறைவாக இருக்கும்போது நிறைய பேரோடு நம்மால் கம்யூனிக்கேஷன் செய்துகொள்ள இல்லாமல் தவிக்கிறோம். அதாவது நாம் இந்த வகையான சைக்காலஜியை பாலோ செய்ய வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைத்து மனிதர்களிடமும் சகஜமாக நெருக்கமாக பழகக்கூடிய ஒரு விதமான மனதின் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

நாம் எந்த அளவுக்கு இந்த உலகத்தில் இன்ட்ரஸ்டிங்கான கம்யூனிக்கேஷன் ஆக இருக்கும் மனிதனாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு இந்த உலகமே நமக்காக வளைந்து கொடுத்து நம்மை ஜெயிக்க வைத்து உட்கார வைத்துவிடும்.

கொஞ்சம் பேர் யாரிடமும் எதுவுமே சரியாக பேசாமல் எப்பொழுதுமே தனியாக மட்டுமே இருந்து அனைத்தையுமே சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தனியாக மட்டுமே இருப்பது எந்த வகையிலும் ஒரு பக்கபலமாக அமையாது.

குறிப்பாக நான் இப்போது தனியாக இருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் தனியாக இருப்பது என்பது என்னுடைய ஆசை இல்லை. நான் எதிர்காலத்தை பொறுத்த வரைக்கும் நிறைய பேரோட கம்யூனிக்கேஷன் இருக்கக்கூடிய நிறைய பேர் எனக்கு சப்போர்ட் கிடைக்கக்கூடிய ஒரு மனிதனாக மட்டுமே நான் வாழ ஆசைப்படுகிறேன் என்ற லட்சியத்தை நீங்கள் மனதுக்குள் வைத்துக் கொண்டால் நீங்கள் பாலோ செய்ய வேண்டிய விதியானது இண்டரெஸ்டிங் பர்சன் ஆஃப் தி வேர்ல்ட் !

நீங்கள் இந்த உலகத்தின் இன்ட்ரஸ்டிங்கான மனிதனாக வாழ வேண்டும். நிறைய பேர் ஓடு சொல்லப்போனால் நீங்கள் பார்க்கக்கூடிய, பேசக்கூடிய, பழகக்கூடிய.உங்களுக்கு சுற்றி நெருக்கமாக 10 மீட்டர் தொலைவுக்கு உள்ளே வரக்கூடிய அனைவரும் நீங்கள் மிகவும் கவனமாகவும், நெருக்கமாகவும் ஒரு இணைப்பை உருவாக்கும் வகையிலும் பேச வேண்டும்.


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

adhu romba kastam bro. i am introverted. i can't be talkative.

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...