Tuesday, July 22, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 017


நிறைய நேரங்களில் மக்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி அதிகமாக யோசிக்க மாட்டார்கள். குறிப்பாக இங்கே இருக்கக்கூடிய விஷயங்களில் இது மிகவும் தொந்தரவாக இருக்கிறது என்றால் பணத்தை சம்பாதிப்பது என்று யோசிப்பதே மிகப்பெரிய தவறு என்பது போல ஒரு தவறான கலாச்சாரம் இங்கே நிலவிவருகிறது. அதிகமாக பணத்தை சம்பாதித்தாலும் அந்த மனிதர் அதிகமான வெறுப்பையும் சம்பாதித்து விடுவார்.இன்று தான் இந்த காலத்தில் இருக்கக்கூடிய உறவுகள் மற்றும் இணைப்புகள் சில நேரங்களில் சொல்லி விடுகின்றனர். இவைகள் அனைத்துமே எங்கே சேர்ந்த முடியப்போகிறது என்று தெரியவில்லை. நம்முடைய வாழ்க்கையில் சாப்பாடு, உணவு, உடை தங்குமிடம் என்பது போல மிகவும் அடிப்படையான விஷயத்தை அமைத்துக்கொள்ள கூட நமக்கு இங்கே பணம் தேவைப்படுகிறது என்னும்போது இவர்கள் அனைவருமே.பணத்தைக் கண்டு பொறாமைப்படுவதை நேரடியாக வெளிப்படுத்தாமல் அல்லது பணத்தை சார்ந்த விஷயங்கள் பின்னாட்களில் ஆபத்தை கொண்டுவரும் என்ற அளவுக்கு முதலாளித்துவத்தை மட்டுமே பாராட்டக்கூடிய ஒருவிதமான விஷயத்தை கொண்டு வந்த வைத்திருக்கிறார்கள். இது அனைத்துமே எங்கே சென்று முடியும்? பணம் சார்ந்த விஷயங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். கடுமையான முடிவுகளை எடுப்பது என்பது மிகவும் எளிமையான காரியம் கிடையாது. நம்முடைய குடும்பம் நம்முடைய நண்பர்கள் சொல்ல வார்த்தைகளை விடவும் அந்த அந்த நேரங்களில் நம்முடைய மனது சொல்லக்கூடிய விஷயங்கள் நம்முடைய அறிவு பூர்வமான விதத்தால் நம்முடைய பணத்தை இந்த வகையில் அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்ற விஷயங்கள் நமக்கு அதிகமான நம்பிக்கை கொடுக்கும் எனும் போது நம்முடைய ரிஸ்க் குறைவு. ஆனால் நம்முடைய லாபம் அதிகமாக இருக்கிறது என்னும்போது நாம் அந்த பணத்தை மறுமுதலீடு செய்ய வேண்டிய.விஷயத்தில் நாம் ஈடுபடுகிறோம். நிறைய நேரங்களில் இதுபோன்ற மறு முதலீடு செய்வதையே யாருமே விரும்பமாட்டேன் என்கிறார்கள். பணம் வந்த உடனே அதனை நன்றாக செலவு செய்ய வேண்டும். மேலும் அடுத்த மாதம் செலவு செய்வதற்கு அதிகமான பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை தான் உலகத்தில் நிறைய பேர் பாலோ செய்வதால் இதுதான் உலக வழக்கம் என்று தவறான கணிப்பை இந்த உலகம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது நல்ல கருத்தாகாது.

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...