Thursday, July 24, 2025

GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #3


THE ACCOUNTANT - என்று ஒரு திரைப்படம் ! இந்த திரைப்படத்துக்கும் இந்த திரைப்படத்தை வெளிவந்த THE ACCONTANT 2 அடுத்த திரைப்படத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்பது போல இந்த திரைப்படத்தின் த டோனயே மிகவும் அருமையாக மாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பற்றி தனித் தனியான கட்டுரைகளை பின் நாட்களில் நம்முடைய வலைப்பூவில் காணலாம். ஆனால் இப்பொழுது நாம் எடுத்துக்கொண்ட டாபிக் பற்றி பேசிக் கொள்வோம். சினிமா படங்கள் இந்த காலத்தில் மக்களுக்கு ஏற்றார் போல நிறைய மாற்றங்களை அடைந்து கொண்டு இருக்கின்றன. சினிமா படங்களைப் பொறுத்தவரையில் நல்ல கதையம்சம் இருந்தாலும் போதுமான பட்ஜெட் இல்லை. போதுமான மேக்கிங் இல்லை என்று.விமர்சர்கள் அவளுடைய கண்டபடி சொல்லிக் கொண்டு இருப்பதால் பணத்தை வாங்கிக்கொண்டு விமர்சனங்கள் பணத்துக்கு விலை போனது போல வேலை செய்வதால் சினிமா ஒரு தரமான வகையில் படைக்கப்பட்ட படிப்பாக இருந்தாலும் நிறைய மக்களை செய்ய இயலுவதில்லை. இது இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டர் தொல்லை வேறு சினிமாவில் இருக்கிறது. டிஸ்ட்ரிபியூட்டர்கள் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் ஒரு சினிமாவை வெளியிட வேண்டுமா ? அல்லது வேண்டாமா என்று உள்ளே கட்டப்பஞ்சாயத்து அரசியல் பயன்படுத்தி கொள்கின்றனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து அரசியலை யாருமே கண்டுகொள்வது இல்லை என்பதுதான் இருப்பதில் சோகமான கருத்து. மக்களுக்கு ஏற்றார் போல காலத்துக்கு ஏற்றார்போல ஒரு சினிமா என்பது மாறிக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் - என்ற சினிமாவை எடுத்துக் கொள்ளலாமே. அயன் மேன் - என்ற திரைப்படத்தை இலிருந்து கடைசியாக வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் வரை ஒருவிதமானடோனில் கொண்டு சென்று விட்டு.பின்னாட்களில் அடுத்தடுத்த படங்கள் நடப்பு காலத்தில் இருக்க கூடிய டெக்னாலஜிக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக கதை சொல்லும் பாணியை மொத்தமாக மாற்றி நிறைய படங்களை.கொடுத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் அதிகமான பணத்தை டிக்கெட் செல்லிங் சீசன் மூலமாக சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு ஒரு தரமான படத்துக்கு மக்கள் அதிகமான வரவேற்பு கொடுத்து அடுத்தகட்டமாக அடுத்த பாகத்தை எடுப்பதற்கு அளவுக்கு ஸ்டுடியோவுக்கு பணத்தை கொடுக்கும் அளவுக்கு மக்கள் வந்து அந்த படத்துக்கான ஆதரவை கொடுத்து தியேட்டரில் பார்த்தால் மட்டும் தான் அந்த படம் வெற்றி அடையும் என்று சூழ்நிலைகள் இருந்துள்ளது. ஆனால் இப்பொழுதெல்லாம்.மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் மக்கள் சரியான படத்துக்கான ஆதரவை சரியான நேரத்தில் கொடுப்பது இல்லை. ஆனால்  சத்தான உணவை விட்டுவிட்டு, மக்கள் சுவையான இனிப்புகளைத் தேடி அலைவது போல இருக்கிறது. உண்மையில், இப்போதெல்லாம் மக்கள் தரமான கதையைக் கொண்ட படங்களை விட்டுவிட்டு, நிறைய பொழுதுபோக்கை வழங்கும் படங்களை மட்டுமே ஆதரிக்கிறார்கள். இதுதான் பெரும்பாலும் நடக்கும் விஷயம். - இந்த வகையில் இந்த வகையில் நான் ஜான் விக் திரைப்படத்தின் வரிசையில் வெளிவந்த பேலரீனா என்ற ஒரு மிகப்பெரிய தரமான திரைப்படம் வணிக தோல்வி அடைந்ததை பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இந்தப் படம்தான் என்னை இதுபோன்ற ஒரு பதிவை வெளியிடுவதற்காக யோசிக்க வைத்துள்ளது.


 

No comments:

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 10

https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-en-uyire-en-kanave-en-anbe.html https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-muthamiz...