செவ்வாய், 8 ஜூலை, 2025

GENERAL TALKS - கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயங்கள்




எப்பொழுதும் ஒரு சில நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால், பல நல்ல பழக்கவழக்கங்கள் இருந்ததைப் போன்ற ஒரு பெருமையை உணர்வோம்.  அதேபோல, ஒரு சில சாதனைகளைச் செய்தால், பல சாதனைகள் செய்ததைப் போன்ற ஒரு பெருமித உணர்வு ஏற்படும்.  இது போன்ற கெட்ட எண்ணங்களை நாம் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கஷ்டப்பட்டு வாழக்கூடிய வாழ்க்கையில், ஒருவனுக்கு எதுவும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை.  ஒருவன் தன் வாழ்வில் தான் விரும்பும் அனைத்தையும் பெற வேண்டுமானால், அவன் எல்லாவற்றிற்கும் போராட வேண்டும்.  அதற்காகப் போராடும் வலிமை அவருக்கு இல்லை என்றால், அவரைப் போன்ற துரதிஷ்டசாலியை பார்க்க முடியாது. பணம் வாழ்க்கை அல்ல என்று சொல்பவர்கள் சுத்தமான முட்டாள்கள், பணமே வாழ்க்கை என்று ஞானம் பெற்றோர் பலர் கூறுகிறார்கள்.  பணப்பற்றாக்குறையால், வாழ்க்கையில் பலவற்றை இழந்து, வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமே இல்லாமல் தவிக்கும் மனிதர்களைத்தான் இப்போது பார்க்கிறோம்.  மிகவும் குழப்பமடைந்து மனம் உடைந்தவர்களைத்தான் இப்போது பார்க்கிறோம்.  இது போன்ற விஷயங்கள் நமக்கு தேவையா?  நாம் சரியான நேரத்தில் மற்றும் சரியான தொகையில் பணம் சம்பாதிக்க வேண்டும்.  சரியான தொகையை விட அதிகமாக சம்பாதிப்பதும் மிகவும் நல்ல விஷயம்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...