Tuesday, July 22, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 020


ஒரு சில நேரங்களில் மிகவும் தர்ம சங்கடமான விஷயமாக இருப்பது என்னவென்றால் உண்மையான நேரங்களில் உண்மையான ரியாலிட்டி என்ற    விஷயம் எப்படி நடந்து கொள்கிறது என்பதை யாருமே புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள். உண்மையாகவே ஒருவருடைய மனது எந்த அளவுக்கு கஷ்டப்படும் என்பதையும் யாருமே கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஒரு சில விஷயங்களை நம்மால் எளிமையாக செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிக மிகவும் கடினமானது. சமீபத்தில்தான் டிராகன் என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. டிராகன் என்ற திரைப்படத்தின் கதையம்சம் எவ்வாறு இருக்கும் என்றால் ஒரு சராசரியான இளைஞர் அதிகமாக படிப்பின் மீது ஆர்வம் செலுத்தாமல் இருக்கிறார். இதற்கு காரணமாக தன்னுடைய இளம் வயதில் காதலித்த பெண் தோழி தன்னை விட்டு பிரிவதற்கு காரணமாக இருந்ததற்கு தன்னுடைய ஒழுக்கமான மற்றும் நேர்மையான வாழ்க்கை மட்டும் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். ஒரு சில விஷயங்களை நம்மால் எளிமையாக செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிக மிகவும் கடினமானது. சமீபத்தில் தான் டிராகன் என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. டிராகன் என்ற திரைப்படத்தின் கதையம்சம் எவ்வாறு இருக்கும் என்றால் ஒரு சராசரியான இளைஞர் அதிகமாக படிப்பின் மீது ஆர்வம் செலுத்தாமல் இருக்கிறார். அதற்கு காரணமாக தன்னுடைய இளம் வயதில்.ஒரு தண்ணீர் சேர்த்து ஒரு பெண் தன்னை விட்டு பிரிவதற்கு காரணமாக இருந்ததற்கு தன்னுடைய ஒழுக்கமான மற்றும் நேர்மையான வாழ்க்கை மட்டும் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். இருந்தாலுமே ஒரு கட்டத்தில் ரியாலிட்டி என்பது நிஜமாக ஜெயிப்பவர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது என்றும் நம்முடைய வாழ்க்கையில் என்னதான் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்பதை இருந்தாலும் மிகவும் சோகமான விஷயங்கள் நடந்தாலும் அவற்றை தவிர்க்க நினைக்காமல் அதனை தடுத்து அதிலிருந்து நல்ல விதமாக யோசனை செய்து வாழ்ந்தால் மட்டும் தான் வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும் என்றும் ஒரு மேலோட்டமான சிந்தனையை இந்த படம் மக்களுக்கு கொடுத்து இருக்கிறது என்று சொல்வது தான் நிதர்சனமான உண்மை. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை கொடுக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...