Wednesday, July 16, 2025

MUSIC TALKS - MONICA - SONG FROM COOLIE MOVIE - TAMIL LYRICS - EXCLUSIVE - மோனிகா - தமிழ் பாடல் வரிகள் !





மோனிகா பெலூச்சி
இறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும் 
சுனாமியே உண்டாச்சி

மோனிகா பெலூச்சி
ஏத்திட்டா எனர்ஜி 
தலையை சுத்த வைக்கும் 
சூறாவளி பொண்ணாச்சி

பட்டுனு பாத்தாலே
பல்ஸ் ஏறும் பாடி
கொடுவா மீனெல்லாம் 
கூத்தாடுமே

இரவை கலராகும்
ஜிலேபி லேடி 
சால்டும் நான் தொட்டா
ஸ்வீட் ஆகுமே 





மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
சிக்கி கிச்சு மா 


மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
பத்தி கிச்சு மா 

டேய் ஊதுடா அதை !

ஜும் ம் ஜும் ஜும் 
ஜும் டாக் 
ஜும்பட்ட ஜும்மா 
ஜும் டாக் 

ஜும் ம் ஜும் ஜும் 
ஜும் டாக் 
ஜும்பட்ட ஜும்மா 
ஜும் டாக் 

லக லக லக் 
லக லக லக 
லக லக லக 
லக் லக லக 

ஜும் ம் ஜும் ஜும் 
ஜும் டாக் 
ஜும்பட்ட ஜும்மா 
டேய் ஊதுடா அதை !

என்னை தொலைய வைக்கறயே 
கொஞ்சம் குழைய வைக்குறயே 
உன்னை அடைய வைக்கறயே 
என் பகல் கனவுலயே !

என்னை தொலைய வைக்கறயே 
கொஞ்சம் குழைய வைக்குறயே 
உன்னை அடைய வைக்கறயே 
என் பகல் கனவுலயே !

உன் வடிவம் ஒரு கிளாசிக் 
அதை பாக்க ஆவுது டிராஃபிக் 
ஒரு உண்மை சொல்லவா ?

வேணா வேணா 

சரி கொஞ்சம் சொல்லட்டுமா ?
எனக்கு சொத்து பத்து வந்தா 
மாத்திடுறேன் உன்தா 
பத்தலேனா மாசம் மாசம் 
கட்டுறேன் சந்தா 

உரசாம பத்திக்கவா 
உதட்டொரம் தித்திக்கவா 
இருக்காத ஒத்தையில ஒத்தையில 

ஒரு வாட்டி சந்திக்கவா 
மயங்காட்டி தண்டிக்கவா 
தயங்காதே மெத்தையில மெத்தயில

சாகும் நேரத்தில் 
போலம்பி அழுகாதே 
பூஜா ஆட்டத்தில் 
இன்னொஸெண்ட் ஆனா தொல்லை 

வறுமை கோலத்தில் 
நேர்மை பாக்காதே 
இளமை காலத்தில் 
டீஸன்ஸி நல்லா இல்ல 

நிலவை சிவப்பாக்கும் 
தஞ்சாவூர் காரி 
மனசை ரெண்டாக்கி 
வரவா கிள்ள ?

இரும்பை கரும்பாக்கும்
பப்பாளி லாரி 
பாஷா கை பட்டு 
கவுந்தேன் மெல்ல  


மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
சிக்கி கிச்சு மா 

மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
பத்தி கிச்சு மா 

ஹேய் ! ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் டாக்கு 
ஜும்ம ஜும்ம ஜும்மா ஜும் டாக்கு 

ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் டாக்கு 
ஜும்ம ஜும்ம ஜும்மா ஜும் டாக்கு 

ஹே ஜும்மா ஜும்மா 
ஜும்மா ஜும்மா 
ஜும்மா ஜும்மா 
ஜும்மா ஜும்மா 

ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் டாக்கு 
வா வா ஊது ஊது
ஜும் 
ஜும் ஜும் 
அட வாங்க மோனிகா 

மோனிகா 
மை டியர் 
லக லக லக லக லக லக 
ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் 
டாக்கு 

மோனிகா 
மை டியர் 
லக லக லக லக லக லக 
ஜும்மா ஜும்மா ஜும்மா 
ஜும் 
டாக்கு 


No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...