மீரா - இந்த திரைப்படம் ஒரு கலவையான ஆக்ஷன் ரொமான்ஸ் கதைக் களமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒரு சராசரியான காதலனாக இருக்கக்கூடிய விக்ரம் தன் காதலித்த பெண்ணாக ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார் ஒரு கட்டத்தில்.எப்பொழுதுமே கோபப்படும் ஐஸ்வர்யா இப்பொழுது விக்ரம்மை புரிந்து கொண்டு விக்ரமை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சம்மதத்தை கொண்டு வரும் போது ஒரு கேங்ஸ்டர் அமைப்புடைய உடைய பிரச்சனையில் இவர்கள் அனைவருமே மாட்டிக் கொள்கின்றனர். இந்த கேங்ஸ்டர்களிடம் இருந்து தப்பித்துக்கொண்டு ஒரு ஊராக சென்று.எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய இந்த காதல் ஜோடிகளுக்கு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களமாக இருக்கிறது. நீரா இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் ஒரு சரியான கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் ரொமான்ஸ் படமாக இந்தப் படம் இருக்க வேண்டும்.என்று இந்த படத்துலயே தீமை இந்த படம் செலக்ட் செய்து இருக்கிறது. இந்த படத்தின் ஸ்டைல்க்கு ஏற்றவாறு தான் இந்த படமே சரியாக அமைந்து இருக்கிறது. மற்றபடி இந்தப் படத்தின் குறைகள் என்று பார்த்தால் சப்போர்ட்டிங் கேரக்டர்களை சம்பந்தமே இல்லாமல் காலி செய்து விடுகிறார்கள். இது எல்லாமே எங்கே சென்று சொல்வது என்று தெரியவில்லை ?. இருந்தாலும் இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஓரளவு நல்ல வரவேற்பை பெறக்கூடிய ஒரு கதையமைப்பை இந்த படம் கொண்டிருந்தது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக