Tuesday, July 22, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 016


இளையராஜா இசையில் கடைசியாக அதிகமாக ரசித்த ஒரு படம் என்று சொன்னால் அது நீதானே என் பொன்வசந்தம் என்ற எந்த திரைப்படம்தான் நீதானே என் பொன்வசந்தம் படத்துல திரைப்படத்தில் இருக்கக்கூடிய அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கும். குறிப்பாக " வானம் மெல்ல " - இந்த பாடலில் சராசரியாக பள்ளி முதுகலைப் பட்ட கால கட்டத்தில் நடைபெறக்கூடிய ஒருவகையான காதலை மிகவும் தெளிவானதாக அந்த எண்ணங்களையும் அந்த மனதிலும் இருக்கக்கூடிய உணர்வுகளையும் மிக சிறப்பானதாக சொல்லக்கூடிய பாடலாக இருந்தது. "வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் தூரல் தந்த வாசம் மட்டும் வீசும் இங்கே" இந்த பாடல் கண்டிப்பாக உங்களுக்கு தங்களுடைய குழந்தையை குழந்தை பருவத்தில் இருக்கக்கூடிய.சரியாக.வெளிப்படுத்த முடியாத.காதலுக்கான உணர்வுகளை இந்த பாடல் மிகவும் சரியாக கொடுத்து இருக்கிறது. மற்றபடி முதல் முறை பார்த்த ஞாபகம் தந்து போகிறாய் என்ற பாடலாக இருக்கட்டும். மேலும்.என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் என்ற பாடலாக இருக்கட்டும். இந்த படத்தில் அந்த கதைக்கு மிகவும் சரியாக பொருந்தி இருந்தது. இதுதான் இந்தப் படத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம். இந்தப் படத்தை அடுத்து இளையராஜா அவர்களுடைய இசையில் அடுத்தடுத்த பாடல்களில் வெளிவந்தாலும் இந்த படம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்பெஷலான பாடல்கள் இவைகள் அனைத்துமே தான். இன்னும் இன்று காலம் வரைக்கும் மிகத் தெளிவான ஒரு மக்களுக்கு புதுவித உணர்வுகளை அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது என்று சொல்லலாம்.

 

No comments:

ARC-G2-053

   ஒரு நாட்டில் ஒரு பேச்சாளர் இருந்தார். அவர் பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும். அவர் பேச்சைக் கேட்டாலே மனதில் தன்னம்பிக்கை பொங்கி எழும். அவர...