மனிதனுடைய வாழ்க்கையில மனிதன் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒரு விஷயம் இருக்கிறது. எப்பொழுதுமே நம்முடைய கடந்த காலமோ நம்முடைய எதிர்காலமோ நம்முடைய கைகளுக்குள்ளே இருக்காது. நம்முடைய கைகளுக்குள்ளே நிகழ்காலம் மட்டும் தான் இருக்கும்.
நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நமக்கு மிகவுமே அதிகமாக இருக்கும் போது மட்டும் தான் இந்த நிகழ்காலத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து வைத்திருக்க முடியும். பொதுவாகவே ஒரு மிகப்பெரிய கடன்க்குள்ளேயே அடைப்பட்டு அந்த கடன கட்டமுடியாம தன்னுடைய வாழ்நாள் முழுக்கவுமே குறைவான சம்பளத்துக்கு வேலைக்கு செல்லக்கூடிய ஒரு இளைஞர் பாருங்க.இந்த இளைஞர்ருடைய வாழ்க்கையே அவருடைய கடன் மாற்றிப்போட்டிருக்கிறது.
இந்த உலகம் நிதானமாக யோசிக்க கூடிய புத்திசாலிகளுக்கு சொந்தமானது. எப்பொழுதுமே புத்திசாலிகள் மட்டும் தான் மிகவுமே தரமாக ஜெயிக்க முடியும். புத்திசாலிகள் இருப்பதனால் மட்டும் தான் இந்த உலகத்துல நிறைய விஷயங்கள் ஆக்கப்பூர்வமாக நடந்து இருக்கிறது என்பதையுமே யாராலுமே மறக்க முடியாது. புத்திசாலிகள் தங்களுடைய கடினமான உழைப்பின் காரணமாக மட்டும் தான்.நிறைய விஷயங்களை கண்டுபிடித்து அந்த உழைப்புக்கு ஏற்றார் போல நம்முடைய வாழ்க்கை வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்னென்ன வகையிலெல்லாம் செய்ய முடியுமோ அண்ணன் மகளை செய்கிறார்கள்.
சுயநலமிக்கவர்கள் புத்திசாலித்தனமாக இல்லை என்றாலும் மிகவும் அதிகமாக பணத்தை கொண்டு வைத்திருந்தாலும் அவர்களுடைய சந்தோஷங்கள் நிலைக்காது.இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரியான ஒரு சந்தோஷமான வாழ்க்கையை அவர்கள் உண்மையில் வாழ்ந்திருக்கவே மாட்டார்கள்.
இப்படிப்பட்ட புத்திசாலிகள் உடைய வாழ்க்கையில அவர்களை தடுக்கக்கூடிய விஷயங்களில் மிகவும் முக்கியமான விஷயங்கள் முதலாவதாக அவர்களுடைய மிதமிஞ்சிய யோசனைகள். அதாவது மிதமிஞ்சிய ஓவர் திங்கிங் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் புத்திசாலிகள் நிறைய விஷயங்களை இழந்து இருப்பார்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக