புதன், 16 ஜூலை, 2025

MUSIC TALKS - MONICA - SONG FROM COOLIE MOVIE - TAMIL LYRICS - EXCLUSIVE - மோனிகா - தமிழ் பாடல் வரிகள் !





மோனிகா பெலூச்சி
இறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும் 
சுனாமியே உண்டாச்சி

மோனிகா பெலூச்சி
ஏத்திட்டா எனர்ஜி 
தலையை சுத்த வைக்கும் 
சூறாவளி பொண்ணாச்சி

பட்டுனு பாத்தாலே
பல்ஸ் ஏறும் பாடி
கொடுவா மீனெல்லாம் 
கூத்தாடுமே

இரவை கலராகும்
ஜிலேபி லேடி 
சால்டும் நான் தொட்டா
ஸ்வீட் ஆகுமே 





மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
சிக்கி கிச்சு மா 


மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
பத்தி கிச்சு மா 

டேய் ஊதுடா அதை !

ஜும் ம் ஜும் ஜும் 
ஜும் டாக் 
ஜும்பட்ட ஜும்மா 
ஜும் டாக் 

ஜும் ம் ஜும் ஜும் 
ஜும் டாக் 
ஜும்பட்ட ஜும்மா 
ஜும் டாக் 

லக லக லக் 
லக லக லக 
லக லக லக 
லக் லக லக 

ஜும் ம் ஜும் ஜும் 
ஜும் டாக் 
ஜும்பட்ட ஜும்மா 
டேய் ஊதுடா அதை !

என்னை தொலைய வைக்கறயே 
கொஞ்சம் குழைய வைக்குறயே 
உன்னை அடைய வைக்கறயே 
என் பகல் கனவுலயே !

என்னை தொலைய வைக்கறயே 
கொஞ்சம் குழைய வைக்குறயே 
உன்னை அடைய வைக்கறயே 
என் பகல் கனவுலயே !

உன் வடிவம் ஒரு கிளாசிக் 
அதை பாக்க ஆவுது டிராஃபிக் 
ஒரு உண்மை சொல்லவா ?

வேணா வேணா 

சரி கொஞ்சம் சொல்லட்டுமா ?
எனக்கு சொத்து பத்து வந்தா 
மாத்திடுறேன் உன்தா 
பத்தலேனா மாசம் மாசம் 
கட்டுறேன் சந்தா 

உரசாம பத்திக்கவா 
உதட்டொரம் தித்திக்கவா 
இருக்காத ஒத்தையில ஒத்தையில 

ஒரு வாட்டி சந்திக்கவா 
மயங்காட்டி தண்டிக்கவா 
தயங்காதே மெத்தையில மெத்தயில

சாகும் நேரத்தில் 
போலம்பி அழுகாதே 
பூஜா ஆட்டத்தில் 
இன்னொஸெண்ட் ஆனா தொல்லை 

வறுமை கோலத்தில் 
நேர்மை பாக்காதே 
இளமை காலத்தில் 
டீஸன்ஸி நல்லா இல்ல 

நிலவை சிவப்பாக்கும் 
தஞ்சாவூர் காரி 
மனசை ரெண்டாக்கி 
வரவா கிள்ள ?

இரும்பை கரும்பாக்கும்
பப்பாளி லாரி 
பாஷா கை பட்டு 
கவுந்தேன் மெல்ல  


மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
சிக்கி கிச்சு மா 

மோனிகா 
மை டியர் மோனிகா 
லவ் யு மோனிகா 
பேபிமா மோனிகா 
கிச்சு கிச்சு மா 
பத்தி கிச்சு மா 

ஹேய் ! ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் டாக்கு 
ஜும்ம ஜும்ம ஜும்மா ஜும் டாக்கு 

ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் டாக்கு 
ஜும்ம ஜும்ம ஜும்மா ஜும் டாக்கு 

ஹே ஜும்மா ஜும்மா 
ஜும்மா ஜும்மா 
ஜும்மா ஜும்மா 
ஜும்மா ஜும்மா 

ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் டாக்கு 
வா வா ஊது ஊது
ஜும் 
ஜும் ஜும் 
அட வாங்க மோனிகா 

மோனிகா 
மை டியர் 
லக லக லக லக லக லக 
ஜும்மட்டு ஜும்மட்டு ஜும் 
டாக்கு 

மோனிகா 
மை டியர் 
லக லக லக லக லக லக 
ஜும்மா ஜும்மா ஜும்மா 
ஜும் 
டாக்கு 


6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Coolie * Monica Song Lyrics In Tamil

பெயரில்லா சொன்னது…

ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாமல் அடுத்த ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தை சமாளித்தால் மட்டும் போதும் அடுத்த மாதத்தை நாம் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கருதுவார்கள். ஆனால் அது சரியான அமையாது நிரந்தரமான விஷயம்.என்பது அதிகப்படியான நம்முடைய வாழ்க்கையில் கடைசி கட்டம் வரைக்கும் எப்படி நம் வாழ்க்கையை நகர்த்தி செல்லலாம் என்று முடிவு எடுப்பதைப் பொருத்துதான் இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

‘அழகன்’ முதல் ‘ஆஸ்கர்’ வரை - தமிழிலும் கலக்கிய மரகதமணி என்கிற கீரவாணி!

‘பான் இந்தியா’ என்ற பதம் பிரபலமடைவதற்கு முன்பே ‘திரையிசை இந்தியா’ முறையில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இசையமைத்தவர் எம்.எம்.கீரவாணி. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் வென்றுள்ள நிலையில், தெலுங்கை பிரதானமாகக் கொண்டு மற்ற மொழிப் படங்களில் அவ்வப்போது இசையமைத்து வந்த கீரவாணியின் தமிழ்ப் படங்கள் குறித்து பார்ப்போம்.

1989-ம் ஆண்டு வெளியான ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு பிறகு இளையராஜாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக புதிய இசையமைப்பாளரை தேடிக்கொண்டிருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர். அப்படி அவர் தேடலில் கண்டடைந்தவர்தான் மரகதமணி. தெலுங்கில் எம்.எம்.கீரவாணி என்ற தனது சொந்த பெயரில் இசையமைத்தவர், தமிழில் மரகதமணி என்ற பெயரில் ‘அழகன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். கே.பாலசந்தர் போன்ற ஒருவர் தெலுங்கிலிருந்து இசையமைப்பாளரை தமிழுக்கு கொண்டு வரும்பட்சத்தில் அந்த இசையமைப்பாளர் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமளிக்காத வகையில் ‘அழகன்’ படத்தில் இறங்கியடித்தார் மரகதமணி.

படத்தில் வரும் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடல் இன்றைக்கும் தொலைபேசியில் நீளும் காதலர்களின் உரையாடல்களுக்கு பொருந்துபோகும் அளவுக்கு பின்னணி இசையிலும் மிரட்டியிருப்பார். படத்தில் வரும் ‘சாதி மல்லி பூச்சரமே’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் பாடல்கள் வெற்றிக்குப் பிறகு கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த ‘நீ பாதி நான் பாதி’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு மரகதமணிக்கு கிடைத்தது. அந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ‘நிவேதா’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே மொத்த பாடலையும் கம்போஸ் செய்தியிருப்பார் மரகதமணி. அதுவுமே எந்த இடத்திலும் சலிப்புத்தட்டாத வகையில் கோர்க்கப்பட்டிருப்பதுதான் அவரின் வெற்றி. அதேபோல படத்தில் வரும் ‘காலமுள்ள வரை’ பாடல் சிறந்த மெலோடி பாடலாக இசையமைக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’ படங்களுக்கு இசையமைத்தார் மரகதமணி. அடுத்து 1992-ல் வந்த ‘சேவகன்’ படத்தில் ‘நன்றி சொல்லி பாடுவேன்’ இன்றைக்கும் பலரின் ஃபேவரைட். பின்னர் மீண்டும் பாலசந்தருடன் ‘வானமே எல்லை’, ‘சாதி மல்லி’ படங்களில் இணைந்தார் மரகதமணி. ‘வானமே எல்லை’ படத்தில் வரும் ‘கம்பங்காடு’ பாடலை மரகதமணியும், சித்ராவும் இணைந்து பாடியிருப்பர். இன்றும் டவுன் பஸ்களில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்படுவதை கேட்க முடியும்.

1992-ல் இறுதியில் வந்த ‘ப்ரதாப்’, 1997-ல் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘கொண்டாட்டம்’ படங்களுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். சிபிராஜின் ‘ஸ்டண்ட் நம்பர் 1’ படத்தில் ‘விழாமலே இருக்க முடியுமா’ பாடல் அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2015-ம் ஆண்டு வெளியான அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் இசையமைத்திருந்தார். நேரடி தமிழ்படமாக இல்லாதபோதும் ‘நான் ஈ’, ‘மாவீரன்’, ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ படங்களுக்கு அவர் அமைத்த இசை தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டது.

தமிழில் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய கீரவாணி சமீபத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். அதேபோல ரோஜா படத்தில் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்காக ஆஸ்கர் வாங்கியிருப்பதை சுவாரஸ்ய ஒற்றுமையாக ரசிகர்கள் கொண்டாடலாம்.

பெயரில்லா சொன்னது…

😍😍😍

T-REX சொன்னது…

பேபி-மா மோனிகா ❣️❣️❣️

Spectre Pheonix சொன்னது…

Lokesh story narration to Kamal & Rajini…

கமல் சார்… நீங்க 30 வருஷமா தலைமறைவா இருக்கீங்க சார்!
ரஜினி சார்… நீங்க 30 வருஷமா offline-ல இருக்கீங்க!

உங்க பையனை வில்லன் குரூப் கொல்றாங்க சார்!
உங்க ஃப்ரெண்டை வில்லன் குரூப் கொல்றாங்க சார்!

பையன் சாகும்போது, ‘என் அப்பா உங்களை விடமாட்டார்’னு சொல்லிட்டு சாகுறான்!
ஃப்ரெண்ட் சாகுறப்ப, ‘என் ஃப்ரெண்ட் உங்களை தேடி வருவான்’னு சொல்லிட்டு உயிரை விடுறார்!

அவர் சொன்னபடியே நீங்க உங்க பையனை கொன்னவங்களை தேடுறீங்க!
அவர் சொன்னபடியே நீங்க உங்க ஃப்ரெண்டை கொன்னவனை தேடுறீங்க!

First half ஃபுல்லா ஒரு நல்ல ஃபோலீஸ் டாமினேட் பண்றார்! அதுக்கு ஒரு மலையாள ஆர்ட்டிஸ்ட்டை போட்டுக்கலாம் சார்!
First half ஃபுல்லா ஒரு கெட்ட ஃபோலீஸ் டாமினேட் பண்றார்! அதுக்கு ஒரு மலையாள ஆர்ட்டிஸ்ட்டை போட்டுக்கலாம் சார்!

அந்த நல்ல போலீஸுக்கு, யாருக்குமே தெரியாம ஒரு சீக்ரெட் வொய்ஃப் இருக்கு!
அந்த கெட்ட போலீஸுக்கு, யாருக்குமே தெரியாம ஒரு சீக்ரெட் வொய்ஃப் இருக்கு!

வில்லன் அவரோட வொய்ஃபை கண்டுபுடிச்சு, கழுத்தறுத்து போட்டர்றான்!
வில்லன் அவரோட வொய்ஃபை கண்டுபுடிச்சு, கழுத்துல குத்தி கொன்னுர்றான்!

வில்லன் போதைப்பொருள் கடத்துறான்!
வில்லன் human organs கடத்துறான்!

இன்டர்வல்ல நீங்க, ஆரம்பிக்கலாமான்னு கேக்குறீங்க!
இன்டர்வல்ல நீங்க, முடிச்சிடலாம்மான்னு சொல்றீங்க!

Second half-ல, ஒரு லேடியை வச்சு மாஸான transformation சீன் ஒண்ணு பண்றோம்!
Second half-ல, ஒரு லேடியை வச்சு மாஸான transformation சீன் ஒண்ணு பண்றோம்!

காளிதாஸ் உங்க தத்துப்பையன் இல்லை… உங்க பையன்னு ஆடியன்ஸுக்கு ஒரு ட்விஸ்ட் குடுக்குறோம்!
ஸ்ருதி உங்க ஃப்ரெண்டோட பொண்ணு இல்லை… உங்க பொண்ணுன்னு ஒரு ட்விஸ்ட் குடுக்குறோம்!

க்ளைமேக்ஸுக்கு முன்னாடி ஒரு பால் டப்பாவை எடுக்குறதுக்காக ஒரு ஃபைட்டு!
க்ளைமேக்ஸுக்கு முன்னாடி ஒரு ஃபோனை எடுக்குறதுக்காக ஒரு ஃபைட்டு!

படத்தோட end-ல, சூர்யாவை கொண்டு வந்து மாஸ் பண்றோம்!
படம் முடியுறப்ப, அமீர்கானை வச்சு தமாஸ் பண்றோம்!


(Copied)

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...