Tuesday, July 8, 2025

GENERAL TALKS - சந்தோஷம் ஒரு பிரச்சனையா ?

 HIGH RANGE DOPAMINE - ன்னு ஒரு பிரச்சனை உருவாகும். பொதுவாக நல்ல மனிதர்களாக இருப்பவர்கள் இதுதான் உண்மையான சந்தோஷம் என்று வேல்யூவே இல்லாத கான்ஸைப்ட்-களை வைத்திருப்பார்கள். இப்படி வேல்யூ இல்லாத கான்செப்ட்கள் அவர்களுக்கு போதுமான சந்தோஷங்களை எப்பொழுதும் கொடுத்து அவர்களுடைய சந்தோஷத்திற்கான நிலை எப்பொழுதுமே 100 சதவீதம் என்று அவர்களுடைய மனதை மாற்றி வைப்பதால் பின் நாட்களில் அவர்கள் நிஜமான சந்தோஷங்கள் நிஜமான வேல்யூ இருக்கும் விஷயங்களை தொடவே மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலைகளில் சந்தோஷத்துக்கான கெமிக்கல் டோபமைன் என்பது மிக மிக அதிகமானதாக இருக்கும். மோசமானவர்களால் நிறைய மோசமான விஷயத்தை நிறைய முறை நிறைய வகையில் செய்ய முடியும் ஆனால் நல்லவர்களால் ஒரு நல்ல விஷயத்தை ஒரே வகையில் தான் ஒரு முறை தான் செய்ய முடியும் மறுபடியும் மறுபடியும் நல்ல விஷயங்களை செய்து கொண்டே இருப்பது அவர்களுடைய வாழ்க்கையை போர் அடித்து விடும். பின் நாட்களில் நல்லவர்கள் எப்பொழுதுமே மோசமானவர்களுக்கு கீழே வேலை பார்க்கக் கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நல்லவர்களால் அவர்களுடைய மனநிலையை மாற்றிக் கொள்ள முடியாது அப்படியே அவர்களுடைய மனநிலையை மாற்றிக் கொண்டாலும் திரும்பவும் மறுபடியும் அந்த ஹைடோபமின் லெவல் என்று சொல்லப்படுகிற அதிகபட்ச டோபமைன் இருக்கக்கூடிய மனநிலைக்கு மாறுபடும் அப்படி அதிகபட்சமான டோபமைன் மனதுக்குள்ளே இருக்கும் பொழுது அவர்கள் செய்வது எல்லாமே சரி என்று எண்ணி தவறான விஷயங்களை செய்வார்கள் மேலும் நிறைய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்களாகவும் மாறிவிடுவார்கள். They will do wrong things thinking that everything they do is right and will become addicted to many bad habits.
இது இப்படித்தான் நடக்கிறது ஆனால் நடப்பு உலகத்தில் இந்த விஷயங்களை யாருமே கண்டு கொள்வதில்லை இதனால் தான் மிகப்பெரிய பிரச்சினையை உருவாகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் நல்லவர்கள் அவர்களுடைய வாழ்நாட்களில் இருக்கக்கூடிய அந்த சந்தோஷமான மனநிலைக்கு செல்லக்கூடிய போக்கை ஒரு மனநோயாக கருதி அதனை சரி செய்ய வேண்டும் இவ்வாறு இந்த விஷயத்தை அவர்கள் மனநோயாக கருதவில்லை என்றால் பின் நாட்களில் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...