திங்கள், 25 நவம்பர், 2024

MUSIC TALKS - ISAI VEESI NEE THEDA THISAI MAARI NAAN ODA ASAIYAAMAL ULAGAM PAARKUM - ILAI ONDRAI NEE NEEKA IMAIKAAMAL NAAN PAARKKA IZHUTHAAYE UYIRAI KONJAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



இசை வீசி
நீ தேட 
திசை மாறி
நான் ஓட
அசையாமல் 
உலகம் பார்க்கும்

இலை ஒன்றை
நீ நீக்க
இமைக்காமல் 
நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

ஆயிரம் கோடி 
ஓசை இங்கே
ஆயினும் எந்தன் 
நெஞ்சின் சத்தத்தை

இசை வீசி
நீ தேட 
திசை மாறி
நான் ஓட
அசையாமல் 
உலகம் பார்க்கும்

ஏன் எதனால்
புதிதாய் 
மயக்கம்
முழுதாய் 
தொலைந்தேன்
முதல் பார்வையிலே

மனதின் குழியில்
துளிகள் பறித்து
உனது இசையில் 
பாடினேன்

கனவை கலைக்க
துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி 
ஓடினேன் 

இசை வீசி
நீ தேட 
திசை மாறி
நான் ஓட
அசையாமல் 
உலகம் பார்க்கும்

நாணம் என்ற தோலை
நீ உரித்த வேளை
மனதின் துகிலை 
கலைந்தாயே

ஆடையற்ற 
என் நெஞ்சை
பார்வை கொண்டு 
போர்த்தி
நெருப்பை 
அடைத்து 
பிணைத்து
உள்ளம் அதை 
கொள்ளை கொள்ள

]மலர்கள் திறக்கும்
ஒலிகள் பிடித்தாய்
இவளின் துடிப்பும் 
பிடித்தாயடா
சிறகின் சிரிப்பில்
இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் 
பறித்தாயடா


1 கருத்து:

முருகேஷ் சொன்னது…

நல்ல பாட்டு.

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...