வெள்ளி, 15 நவம்பர், 2024

MUSIC TALKS - INNUM ENNAI ENNA SEIYA POGIRAI ANBE ANBE ! ENNAI KANDAAL ENNAVO AAGIRAI MUNBE MUNBE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




இன்னும் என்னை 
என்ன செய்ய போகிறாய் ?
அன்பே அன்பே 
என்னை கண்டால் 
என்னென்னவோ ஆகிறாய் 
முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய் 
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய் 
இன்பம் இன்பம் 
சிங்கார லீலா

பாடி வரும் வான் மதியே 
பார்வைகளின் பூம்பனியே 
தேவ சுக தேன் கனியே 
மோக பரி பூரணியே
பூவோடுதான் சேர 
இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது 
இடம் பார்த்து தீர்மானம் போடு
புது புது விடுகதை 
தொடதொட தொடர்கிறதே

உன்னை சேர்ந்தாள் பாவை 
இன்னும் அங்கு 
ஏதோ தேவை 
சொல்லு சொல்லு 
சிங்கார வேலா

தேன் கவிதை 
தூது விடும் 
நாயகனே மாயவனே 
நூல் இடையை 
ஏங்க விடும் 
வான் அமுத 
சாகரனே
நீதானே நான் பாடும் 
சுகமான ஆகாசவாணி 
பாடாமல் கூடாமல் 
உறங்காது ரீங்கார தேனீ
தடைகளை கடந்து நீ 
மடைகளை திறந்திட வா



கருத்துகள் இல்லை:

generation not loving music