Wednesday, November 20, 2024

MUSIC TALKS - MUDHAL MUDHALAAI ORU MELLIYA SANTHOSHAM VANDHU MAZHAIYAI POLE POLINDHATHU INDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




முதல் முதலாய்
ஒரு மெல்லிய 
சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் 
வழிந்தது இன்று

முதல் முதலாய்
ஒரு மெல்லிய 
உற்சாகம் வந்து
மழையை போலே 
பொழிந்தது இன்று

உயிருக்குள் ஏதோ
உணர்வு பூத்ததே
அழகு மின்னலொன்று 
அடித்திட !
செவிக்குள் ஏதோ
கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து 
என்னை மெல்ல தொட !

தீயும் நீயும் ஒன்றல்ல
எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை
என்னை சுடுவதில்லை

வேண்டாம் வேண்டாம் 
என்றாலும்
விலகி போய் 
நான் நின்றாலும்
விடுவதில்லை
காதல் விடுவதில்லை

இது ஒரு தலை உறவா
இல்லை 
இருவரின் வரவா 
என்றாலும் 
பாறையில் பூ பூக்கும்

மேற்கு திக்கின் 
ஓரம்தான்
வெய்யில் சாயும் 
நேரம்தான்
நினைவு வரும்
உந்தன் நினைவு வரும்

உன்னை என்னை 
மெல்லத்தான்
வைத்து வைத்து
கொல்லத்தான்
நிலவு வரும்
அந்தி நிலவு வரும்

அடி இளமையில்
தனிமை
அது கொடுமையில் 
கொடுமை
என்னை அவதியில் விடுமோ
இந்த அழகிய பதுமை
கண்ணே 
என் காதலை 
காப்பாற்று



No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...