செவ்வாய், 5 நவம்பர், 2024

MUSIC TALKS - ANYONE THINKING ABOUT "LOVER" MOVIE ?



என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே
நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்
விடை நான் புரியாமல் தினறுகிறேன் விலகாமல் விலகுகிறேன்
புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே

என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே

உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ
அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே

காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே
ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய்
எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய்
எனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய்

என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே


கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...