Sunday, November 3, 2024

MUSIC TALKS - NETHU ORA KANNIL NAAN UNNAI PAARTHEN NETHU JAADAI CHENJU NEE ENNAI PAARTHEN - TAMIL SONG LYIRCS - VERA LEVEL PAATU !



நேத்து ஒர கண்ணில் நான் உன்னை பாத்தேன்
நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த
எக்குத்தப்பா மாட்டிகிட்டேன்
அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்
வஞ்சிக்கொடி 
என் கொஞ்சும்கிளி
பக்கத்துல நீ நடக்க
வெட்கத்துல நான் சிரிக்க
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட

பேபி நீயும் ஸ்வீட்டு
நானும் கொஞ்சம் க்யூட்டு
காதலை நான் சொல்ல
இனி என்ன வழி புள்ள ?
ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு
அடி நீ பாக்குற
என் கை கோக்குற
கேராகி போவுதே என் ஹார்ட்டு

சுத்தி இல்ல யாரும்
முத்தம் தர வேணும்
எப்பவும் நான் தில்லு
இப்ப உட்டுருச்சே அல்லு
இன்னும் கொஞ்சம்
பக்கம் வந்து நில்லு
தினுசா தாக்குற
அதில் நான் வேர்க்குறேன்
இது கூட சொகமாத்தான் இருக்கு





No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...