Wednesday, November 20, 2024

MUSIC TALKS - VAA VAA MANJAL MALARE - ONNU THAA THAA KONJUM KILIYE - VAIRA MANI THERINILE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வா வா
மஞ்சள் மலரே 
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே 

வைர மணி 
தேரினிலே
உன்னை வைச்சு 
நான் இழுப்பேன் 
என்னுயிரே

குயில் வந்து 
கூவையிலே
குஷியான 
பாடலிலே 
ஒயிலாள் மனம் 
தவிக்குதய்யா 
உயிரே
தினம் உருகுதையா

வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் 
வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளம் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா

பொன்னான நேரம்
வீணாகுது 
என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு 
என்ன சொல்லறே ?

தென்னை மரம் பிளந்து 
தெருவெல்லாம் பந்தலிட்டு 
பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து

அம்மி அதை மிதித்து 
அரசாணி பூட்டி வைத்து 
அருந்ததியை சாட்சி வைத்து 
அழகு மஞ்சள் கயிரெடுத்து

கல்யாணம் ஆகும்
காலம் வரும் 
எல்லோரும் காணும் 
நேரம் வரும் 
என்ன சொல்லறே 





No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...