செவ்வாய், 5 நவம்பர், 2024

MUSIC TALKS - NAANAGA NAAN IRUNDHEN NADUVULA VANDHUPUTTA THENAGA NEE IRUNDHA THOORATHULA NINNUPUTTA YENDI ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட
பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிபுட்டேன் !
மானாக நீ இருந்த இராவணனா மாத்திபுட்ட

ஏன்டி இப்படி எனக்கு உன் மேல கிறுக்கு ?
தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி இப்படி எனக்கு உன் மேல கிறுக்கு ?
தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு

தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டு இருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும்

கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு

உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ளே பூத்திருந்தேன்
காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும் உன் நினைப்பு மட்டும் போதும்


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...